Aasirvathikum Dhevan Unnai - ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை - Christking - Lyrics

    Aasirvathikum Dhevan Unnai - ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை

    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே

    துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே

    1. ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரே
    ஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)

    2. ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே
    அன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)

    3. யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே
    யாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)

    துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
    துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே

    Aasirvathikkum Thaevan Unnai Aasirvathippaarae

    Thuthi Sthothram Yesunaathaa Thuthi Umakkae Entumae

    1. Aapirakaamai Aasirvathiththavar Aasirvathippaarae
    Eesaakkai Aasirvathiththa Thaevan Aasirvathippaarae (2)
    Aasirvathikkum Thaevan Unnai Aasirvathippaarae (2)

    2. Aakaarai Aasirvathiththa Thaevan Aasirvathippaarae
    Annaalai Aasirvathiththa Thaevan Aasirvathippaarae (2)
    Aasirvathikkum Thaevan Unnai Aasirvathippaarae (2)

    3. Yaakkopai Aasirvathiththa Thaevan Aasirvathippaarae
    Yaapaesai Aasirvathiththa Thaevan Aasirvathippaarae (2)
    Aasirvathikkum Thaevan Unnai Aasirvathippaarae (2)

    Thuthi Sthothram Yesunaathaa Thuthi Umakkae Entumae
    Thuthi Sthothram Yesunaathaa Thuthi Umakkae Entumae
    Aasirvathikkum Thaevan Unnai Aasirvathippaarae

    Aasirvathikum Dhevan Unnai - ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை  Aasirvathikum Dhevan Unnai - ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.