Aathiyil Vaarthaiyaaga Iruntha - ஆதியில் வார்த்தையாக இருந்த - Christking - Lyrics

    Aathiyil Vaarthaiyaaga Iruntha - ஆதியில் வார்த்தையாக இருந்த


    ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
    மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
    இருளிலில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
    வழியாய் வந்த இயேசுவே (2)

    இயேசுவே இம்மானுவேலரே
    மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே -2

    Verse 1

    பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல
    சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல
    உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்
    மகனாய் உன்னை மாற்றுவார் (2)
    -இயேசுவே

    Verse 2

    சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே
    எனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலே
    பாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவையில்ல
    இயேசு செலுத்திவிட்டாரே (2)
    -இயேசுவே

    Verse 3

    ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
    மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
    இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
    வழியாய் வந்த இயேசுவே (2)
    -இயேசுவே


    Aathiyil Vaarththaiyaaka Iruntha Engal Yesuvae
    Manithanai Meetka Neerae Mannnnil Vantheerae
    Irulilil Oliyaaka Vantha Engal Velichchamae
    Valiyaay Vantha Yesuvae (2)

    Yesuvae Immaanuvaelarae
    Manithanai Meetka Vantha Makaa Pirapuvae -2

    Verse 1

    Ponnai Kaetkala Un Porulaiyum Kaetkala
    Soththa Kaetkala Un Sampaththa Kaetkala
    Unnai Kaetkiraar Un Ullaththai Kaetkiraar
    Makanaay Unnai Maattuvaar (2)
    -yesuvae

    Verse 2

    Saapaththin Kattukalai Utaikka Vantha Yesuvae
    Enakkaay Saapamaaneer Siluvai Meethilae
    Paavaththin Sampalaththai Naan Seluththa Thaevaiyilla
    Yesu Seluththivittarae (2)
    -yesuvae

    Verse 3

    Aathiyil Vaarththaiyaaka Iruntha Engal Yesuvae
    Manithanai Meetka Neerae Mannnnil Vantheerae
    Irulil Oliyaaka Vantha Engal Velichchamae
    Valiyaay Vantha Yesuvae (2)
    -yesuvae

    Aathiyil Vaarthaiyaaga Iruntha - ஆதியில் வார்த்தையாக இருந்த Aathiyil Vaarthaiyaaga Iruntha - ஆதியில் வார்த்தையாக இருந்த Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.