Aathumame En Muzhu Ullame – ஆத்துமமே என் முழு உள்ளமே - Christking - Lyrics

    Aathumame En Muzhu Ullame – ஆத்துமமே என் முழு உள்ளமே


    ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்
    ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
    அன்பு வைத் தாதரித்த – உன்
    ஆண்டவரைத் தொழுதேத்து

    சரணங்கள்

    1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
    சாற்றுதற் கரிய தன்மையுள்ள
    – ஆத்துமமே

    2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத
    உலக முன் தோன்றி ஒழியாத
    – ஆத்துமமே

    3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
    வினை பொறுத் தருளும், மேலான
    – ஆத்துமமே

    4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த
    ஓதரும் தயைசெய் துயிர் தந்த
    – ஆத்துமமே

    5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
    முற்றும் கிருபையினால் முடி சூட்டும்
    – ஆத்துமமே

    6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
    இதயமே, உள்ளமே, என் மனமே
    – ஆத்துமமே


    Aathumame en Muzhu Ullame
    Un Aandavarai Thozhuthethu
    Innaal Varai Anbu Vaithaatharitha
    Un Aandavarai Thozhuthethu } – 2

    1. Potridum Vaanor Poothalaththulor
    Saatutharkariya Thanmaiyulla
    Potridum Vaanor Poothalaththulor
    Saatutharkariya Thanmaiyulla
    – Aathumame

    2. Thalaimurai Thalaimurai Thaangum Vinodha
    Ulaga Mun Thondri Ozhiyaatha
    Thalaimurai Thalaimurai Thaangum Vinodha
    Ulaga Mun Thondri Ozhiyaatha
    – Aathumame

    3. Dhinam Dhinam Ulagil Nee Sei Palavaana
    Vinai Poruththarulum Melaana
    Dhinam Dhinam Ulagil Nee Sei Palavaana
    Vinai Poruththarulum Melaana
    – Aathumame

    4. Vaathai Noi Thunbam Maatri Aanantha
    Otharum Thayaisei Thuyir Thantha
    Vaathai Noi Thunbam Maatri Aanantha
    Otharum Thayaisei Thuyir Thantha
    – Aathumame

    5. Uttrunakkirangi Urimai Paaraatum
    Mutrum Kirubaiyinaal Mudi Sootum
    Uttrunakkirangi Urimai Paaraatum
    Mutrum Kirubaiyinaal Mudi Sootum
    – Aathumame

    Aathumame En Muzhu Ullame – ஆத்துமமே என் முழு உள்ளமே Aathumame En Muzhu Ullame – ஆத்துமமே என் முழு உள்ளமே Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.