Aavalaai Irukkinraar - ஆவலாய் இருக்கின்றார்

    Aavalaai Irukkinraar - ஆவலாய் இருக்கின்றார்


    ஆவலாய் இருக்கின்றார் கருணை காட்ட
    அன்பு கரம் அசைத்து ஓடி வருகின்றார்

    நீதி செய்பவர் இரக்கம் உள்ளவர் (உன்மேல்)
    மனதுருகும்படி காத்திருப்பவர் – நீதி

    சீயோன் மக்களே எருசலேம் குடிகளே
    இனி ஒருபோதும் அழமாட்டீர்கள்
    கூப்பிடும் குரலுக்கு செவிசாய்க்கின்றார்
    கேட்ட உடனேயே பதில் தருகின்றார்

    இன்னல்கள் துன்பங்கள் மிகுந்த உலகிலே
    உன்னதர் வாக்களித்த வார்த்தை உண்டு
    எண்ணி முடியாத அதிசயங்கள்
    கண்களால் காண்பீர்கள் அதிசீக்கிரத்தில்

    வலப்புறம் இடப்புறம் சாய்ந்து போனாலும்
    வழிதவறி நாம் நடந்து சென்றாலும்
    இதுதான் வழி இதிலே நடந்து செல்லுங்கள்
    என்ற சப்தம் நம் இதயத்தில் ஒலிக்கும்


    Aavalaay Irukkintar Karunnai Kaatta
    Anpu Karam Asaiththu Oti Varukintar

    Neethi Seypavar Irakkam Ullavar (Unmael)
    Manathurukumpati Kaaththiruppavar – Neethi

    Seeyon Makkalae Erusalaem Kutikalae
    Ini Orupothum Alamaattirkal
    Kooppidum Kuralukku Sevisaaykkintar
    Kaetta Udanaeyae Pathil Tharukintar

    Innalkal Thunpangal Mikuntha Ulakilae
    Unnathar Vaakkaliththa Vaarththai Unndu
    Ennnni Mutiyaatha Athisayangal
    Kannkalaal Kaannpeerkal Athiseekkiraththil

    Valappuram Idappuram Saaynthu Ponaalum
    Valithavari Naam Nadanthu Sentalum
    Ithuthaan Vali Ithilae Nadanthu Sellungal
    Enta Saptham Nam Ithayaththil Olikkum

    Aavalaai Irukkinraar - ஆவலாய் இருக்கின்றார் Aavalaai Irukkinraar - ஆவலாய் இருக்கின்றார் Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.