Aaviyai Mazhaipoelae Yuurrum - ஆவிமழை பொழிந்திடச் செய்யும் - Christking - Lyrics

    Aaviyai Mazhaipoelae Yuurrum - ஆவிமழை பொழிந்திடச் செய்யும்


    ஆவிமழை பொழிந்திடச் செய்யும்

    ஆவியை மழைபோலே யூற்றும்- பல
    ஜாதிகளை யேசு மந்தையிற் கூட்டும்

    பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே
    பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும்

    1.அன்பினாலே ஜீவனை விட்டீர் – ஆவி
    அருள்மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
    இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
    ஏராளமான ஜனங்களைச் சேரும்

    2.சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்
    தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து
    பதறாதே நான்தான் உன் நல்மேய்ப்பன் யேசு
    பாக்கியரென்னும் நல் வாக்கையருளும்

    3.காத்திருந்த பலபேரும் – மனங்
    கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
    தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
    சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும்

    4.ஸ்தோத்திர கீதங்கள் பாடி – எங்கும்
    சுவிசேஷ ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
    பாத்திரராக அநேகரெழும்பப்
    பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும்


    Aavimalai Polinthidach Seyyum

    Aaviyai Malaipolae Yoottum- Pala
    Jaathikalai Yaesu Manthaiyir Koottum

    Paavikkaay Jeevanai Vitta Kiristhae
    Parinthu Neer Paesiyae Irangidach Seyyum

    1.anpinaalae Jeevanai Vittir – Aavi
    Arulmaari Poliyavae Paralokanj Senteer
    Inpap Perukkilae Pongi Makila
    Aeraalamaana Janangalaich Serum

    2.sitharunndalaikira Aattap – Pinnum
    Thaetip Pitiththu Neer Thookkich Sumanthu
    Patharaathae Naanthaan Un Nalmaeyppan Yaesu
    Paakkiyarennum Nal Vaakkaiyarulum

    3.kaaththiruntha Palapaerum – Manang
    Katinangallaa Munnae Um Paathanj Serum
    Thoththirak Geethangal Paatip Pukalnthu
    Suththalokam Varath Thooyaavi Oottum

    4.sthoththira Geethangal Paati – Engum
    Suvisesha Jeyaththaiyae Nitham Nitham Thaetip
    Paaththiraraaka Anaekarelumpap
    Parisuththa Aaviyin Arulmaari Oottum

    Aaviyai Mazhaipoelae Yuurrum - ஆவிமழை பொழிந்திடச் செய்யும் Aaviyai Mazhaipoelae Yuurrum - ஆவிமழை பொழிந்திடச் செய்யும் Reviewed by Christking on July 22, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.