Aaviyanavar Namakkulle - ஆவியானவர் நமக்குள்ளே - Christking - Lyrics

    Aaviyanavar Namakkulle - ஆவியானவர் நமக்குள்ளே


    ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்கு
    அந்நிய பாஷை மட்டும் தான் அடையாளமா
    அன்பு வேண்டாமா பரிசுத்தம் வேண்டாமா
    உண்மை வேண்டாமா தேவ பயம் வேண்டாமா

    திருச்சபையே மணவாட்டியே
    இயேசு வருகிறார் நீ ஆயத்தமா

    பாவம் செய்யாமல் விலகி ஓடுவதுதான்
    ஆவியானவரின் தூய்மையான கிரியை

    குறைகூறி திரியாமல் தன் பிழைகளை உணர்ந்திடவே
    உணர்த்தி விடுவது தான் ஆவியானவரின் கிரியை

    துரோகம் செய்தவரை மன்னித்திட நம்மை
    தூண்டிவிடுவதுதான் ஆவியானவரின் கிரியை

    சாட்சியார் வாழ்ந்திட இயேசுவை அறிந்திட
    உந்தித்தள்ளுவது தான் ஆவியானவரின் கிரியை


    Aaviyaanavar Namakkullae Vaasam Seyvatharku
    Anniya Paashai Mattum Thaan Ataiyaalamaa
    Anpu Vaenndaamaa Parisuththam Vaenndaamaa
    Unnmai Vaenndaamaa Thaeva Payam Vaenndaamaa

    Thiruchchapaiyae Manavaattiyae
    Yesu Varukiraar Nee Aayaththamaa

    Paavam Seyyaamal Vilaki Oduvathuthaan
    Aaviyaanavarin Thooymaiyaana Kiriyai

    Kuraikoori Thiriyaamal Than Pilaikalai Unarnthidavae
    Unarththi Viduvathu Thaan Aaviyaanavarin Kiriyai

    Thurokam Seythavarai Manniththida Nammai
    Thoonntividuvathuthaan Aaviyaanavarin Kiriyai

    Saatchiyaar Vaalnthida Yesuvai Arinthida
    Unthiththalluvathu Thaan Aaviyaanavarin Kiriyai

    Aaviyanavar Namakkulle - ஆவியானவர் நமக்குள்ளே Aaviyanavar Namakkulle - ஆவியானவர் நமக்குள்ளே Reviewed by Christking on July 22, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.