Aaviyana Thevanae Asaivadumae - ஆவியான தேவனே அசைவாடுமே - Christking - Lyrics

    Aaviyana Thevanae Asaivadumae - ஆவியான தேவனே அசைவாடுமே


    ஆவியான தேவனே அசைவாடுமே -2

    அருட்பொழியும் ஜீவனே ஆட்கொள்ளுமே – 2

    வாரும் ஆவியே தூய ஆவியே

    வாரும் ஆவியே தூய ஆவியே – 2

    தெய்வீக அக்கினியே இறங்கி வாருமே – உம்

    திருக்கரத்தின் வல்லமையை பொழிந்திடுமய்யா – 2

    ஆன்மாவின் ஆன்மாவே அன்பின் ஆவியே – என்

    சுவாசமாக என்னோடு தங்கிடுமய்யா – 2

    தூய தேவன் பேரொளியே என்னில் வாருமே – என்

    துணையாக என் வாழ்வில் ஒளிர்ந்திடுமய்யா – 2


    Aaviyaana Thaevanae Asaivaadumae -2

    Arutpoliyum Jeevanae Aatkollumae – 2

    Vaarum Aaviyae Thooya Aaviyae

    Vaarum Aaviyae Thooya Aaviyae – 2

    Theyveeka Akkiniyae Irangi Vaarumae – Um

    Thirukkaraththin Vallamaiyai Polinthidumayyaa – 2

    Aanmaavin Aanmaavae Anpin Aaviyae – en

    Suvaasamaaka Ennodu Thangidumayyaa – 2

    Thooya Thaevan Paeroliyae Ennil Vaarumae – en

    Thunnaiyaaka en Vaalvil Olirnthidumayyaa – 2

    Aaviyana Thevanae Asaivadumae - ஆவியான தேவனே அசைவாடுமே  Aaviyana Thevanae Asaivadumae - ஆவியான தேவனே அசைவாடுமே Reviewed by Christking on July 22, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.