Aaviyanavare Aaviyanavare Parisutha - ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த - Christking - Lyrics

    Aaviyanavare Aaviyanavare Parisutha - ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த


    ஆவியானவரே ஆவியானவரே
    பரிசுத்த ஆவியானவரே
    அன்பின் ஆவியே, அன்பின் ஆவியே
    அபிஷேகம் இன்று தாருமே

    பாத்திரம் நிரம்பி வழிய வேண்டுமே
    கன்மலை தடாகமாக வேண்டுமே
    கற்பாறை நீரூற்றாக வேண்டுமே
    வரப்புகள் யாவும் தணிய வேண்டுமே

    ஜனத்தின் மேல் அசைவாட வேண்டுமே
    ஜனத்தின் பாவம் உணர்த்த வேண்டுமே
    ஒழுங்கின்மை மாற வேண்டுமே
    வெறுமை நிறைவாக வேண்டுமே

    உள்ளத்தில் ஆறுதல் வேண்டுமே
    வாழ்விலே மாறுதல் வேண்டுமே
    ஊழியத்தில் எழுப்புதல் வேண்டுமே
    பாழிடங்கள் அரண்மனையாகவே

    நாவிலே அக்கினி வேண்டுமே
    உள்ளத்தி ஜீவநதி ஓடவே
    பெருங்காற்று முழக்கம் வேண்டுமே
    இருக்கும் இடம் அசைய வேண்டுமே

    வல்லமை வரங்கள் வேண்டுமே
    சொல்லவும் வாக்குகள் வேண்டுமே
    கள்ளங்கபடு மாற வேண்டுமே
    உள்ளத்தில் தேவ அன்பு வேண்டுமே

    அந்நிய பாஷைகள் பேசியே
    மண்ணிலே சாட்சியாய் வாழவே
    விண்ணிலே உம்மை நான் சந்திக்க
    புண்ணியரே என்னையும் நிரப்புமே


    Aaviyaanavarae Aaviyaanavarae
    Parisuththa Aaviyaanavarae
    Anpin Aaviyae, Anpin Aaviyae
    Apishaekam Intu Thaarumae

    Paaththiram Nirampi Valiya Vaenndumae
    Kanmalai Thadaakamaaka Vaenndumae
    Karpaarai Neeroottaாka Vaenndumae
    Varappukal Yaavum Thanniya Vaenndumae

    Janaththin Mael Asaivaada Vaenndumae
    Janaththin Paavam Unarththa Vaenndumae
    Olunginmai Maara Vaenndumae
    Verumai Niraivaaka Vaenndumae

    Ullaththil Aaruthal Vaenndumae
    Vaalvilae Maaruthal Vaenndumae
    Ooliyaththil Elupputhal Vaenndumae
    Paalidangal Arannmanaiyaakavae

    Naavilae Akkini Vaenndumae
    Ullaththi Jeevanathi Odavae
    Perungaattu Mulakkam Vaenndumae
    Irukkum Idam Asaiya Vaenndumae

    Vallamai Varangal Vaenndumae
    Sollavum Vaakkukal Vaenndumae
    Kallangapadu Maara Vaenndumae
    Ullaththil Thaeva Anpu Vaenndumae

    Anniya Paashaikal Paesiyae
    Mannnnilae Saatchiyaay Vaalavae
    Vinnnnilae Ummai Naan Santhikka
    Punnnniyarae Ennaiyum Nirappumae

    Aaviyanavare Aaviyanavare Parisutha - ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த Aaviyanavare Aaviyanavare Parisutha - ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த Reviewed by Christking on July 22, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.