Aaviyanavare Analay Irangidume - ஆவியானவரே அனலாய் இறங்கிடுமே - Christking - Lyrics

    Aaviyanavare Analay Irangidume - ஆவியானவரே அனலாய் இறங்கிடுமே


    ஆவியானவரே அனலாய் இறங்கிடுமே
    எல்லா ஆவியின் வரங்களோடு
    பலமாய் இங்கு இறங்கும் இன்று

    வானங்கள் இன்று திறக்கட்டுமே
    அபிஷேக மழையை பெய்யட்டுமே
    உன்னத ஆவியை ஊற்றிடுமே
    மறுரூபமாய் என்னை மாற்றிடுமே

    பெந்தெகொஸ்தே நாளின் அனுபவங்கள்
    அப்படியே இன்று நடக்கட்டுமே
    பலத்த காற்றின் முழுக்கம் போல் ஒரு
    வல்லமை இங்கு வீசட்டுமே

    அக்கினி மயமான நாவுகள்
    எங்கள் மேல் வந்து அமரட்டுமே
    ஆவியின் வரங்கள் யாவையுமே
    வெளிப்படுத்தணுமே செயல்படுத்தணுமே

    கண்ணீர் கவலைகள் மறையணுமே
    கட்டுகள் யாவையும் உடையணுமே
    அற்புதம் அதிசயம் நடக்கணுமே நீர்
    யார் என்று ஜனம் அறியணுமே

    பெலத்தின் ஆவியால் நிரம்பணுமே
    சாட்சியாய் எங்கும் வாழணுமே
    எங்கள் சித்தம் மறையணுமே
    தேவ சித்தம் நீறைவேறணுமே


    Aaviyaanavarae Analaay Irangidumae
    Ellaa Aaviyin Varangalodu
    Palamaay Ingu Irangum Intu

    Vaanangal Intu Thirakkattumae
    Apishaeka Malaiyai Peyyattumae
    Unnatha Aaviyai Oottidumae
    Maruroopamaay Ennai Maattidumae

    Penthekosthae Naalin Anupavangal
    Appatiyae Intu Nadakkattumae
    Palaththa Kaattin Mulukkam Pol Oru
    Vallamai Ingu Veesattumae

    Akkini Mayamaana Naavukal
    Engal Mael Vanthu Amarattumae
    Aaviyin Varangal Yaavaiyumae
    Velippaduththanumae Seyalpaduththanumae

    Kannnneer Kavalaikal Maraiyanumae
    Kattukal Yaavaiyum Utaiyanumae
    Arputham Athisayam Nadakkanumae Neer
    Yaar Entu Janam Ariyanumae

    Pelaththin Aaviyaal Nirampanumae
    Saatchiyaay Engum Vaalanumae
    Engal Siththam Maraiyanumae
    Thaeva Siththam Neeraivaeranumae

    Aaviyanavare Analay Irangidume - ஆவியானவரே அனலாய் இறங்கிடுமே Aaviyanavare Analay Irangidume - ஆவியானவரே அனலாய் இறங்கிடுமே Reviewed by Christking on July 22, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.