Aayirum Naavugal Irunthalum - ஆயிரம் நாவுகள் இருந்தாலும் - Christking - Lyrics

    Aayirum Naavugal Irunthalum - ஆயிரம் நாவுகள் இருந்தாலும்


    ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது
    அப்பா நீர் செய்த நன்மை சொல்லிட

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

    தனிமையின் நேரத்தில் துணையாக வந்தீரே
    இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம்

    தடுமாறும் நேரத்தில் தாங்கி சுமந்தீரே
    இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம்

    அவமான நேரத்தில் ஆறுதல் தந்தீரே
    இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம்


    Aayiram Naavukal Irunthaalum Pothaathu
    Appaa Neer Seytha Nanmai Sollida

    Iyaesappaa Umakku Sthoththiram

    Thanimaiyin Naeraththil Thunnaiyaaka Vantheerae
    Iyaesappaa Umakku Entum Sthoththiram

    Thadumaarum Naeraththil Thaangi Sumantheerae
    Iyaesappaa Umakku Entum Sthoththiram

    Avamaana Naeraththil Aaruthal Thantheerae
    Iyaesappaa Umakku Entum Sthoththiram

    Aayirum Naavugal Irunthalum - ஆயிரம் நாவுகள் இருந்தாலும் Aayirum Naavugal Irunthalum - ஆயிரம் நாவுகள் இருந்தாலும் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.