Abhisheka Nathanukku - அபிஷேக நாதனுக்கு - Christking - Lyrics

    Abhisheka Nathanukku - அபிஷேக நாதனுக்கு


    அபிஷேக நாதனுக்கு
    அனந்த சொருபனுக்கு
    சரணம் சரணம் சரணம்

    இன்ப நல் தேவனுக்கு
    இனிய நல் நாதனுக்கு
    துன்பம் போக்குவோனுக்கு
    துயரம் நீக்குவோனுக்கு

    ராஜாதி ராஜனுக்கு தேவாதி தேவனுக்கு
    கர்த்தாதி கர்த்தனுக்கு
    கருணை மணாளனுக்கு

    நித்திய தேவனுக்கு
    பரம நல் ராஜனுக்கு சத்திய போதனுக்கு
    சரித்திரம் தந்தோனுக்கு

    பரலோக தேவனுக்கு
    பரம நல் ராஜனுக்கு
    பாசம் காட்டிய நம்மை
    நேசிக்கும் தேவனுக்கும்

    உன்னத தேவனுக்கு உயர்ந்த
    நல் ராஜனுக்கு
    மண்ணிலே வாழ வைக்கும்
    மகிமை மணாளனுக்கு


    Apishaeka Naathanukku
    Anantha Sorupanukku
    Saranam Saranam Saranam

    Inpa Nal Thaevanukku
    Iniya Nal Naathanukku
    Thunpam Pokkuvonukku
    Thuyaram Neekkuvonukku

    Raajaathi Raajanukku Thaevaathi Thaevanukku
    Karththaathi Karththanukku
    Karunnai Mannaalanukku

    Niththiya Thaevanukku
    Parama Nal Raajanukku Saththiya Pothanukku
    Sariththiram Thanthonukku

    Paraloka Thaevanukku
    Parama Nal Raajanukku
    Paasam Kaattiya Nammai
    Naesikkum Thaevanukkum

    Unnatha Thaevanukku Uyarntha
    Nal Raajanukku
    Mannnnilae Vaala Vaikkum
    Makimai Mannaalanukku

    Abhisheka Nathanukku - அபிஷேக நாதனுக்கு Abhisheka Nathanukku - அபிஷேக நாதனுக்கு Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.