Abishegam Petravan Simson - அபிஷேகம் பெற்றவன் சிம்சோன் - Christking - Lyrics

    Abishegam Petravan Simson - அபிஷேகம் பெற்றவன் சிம்சோன்


    அபிஷேகம் பெற்றவன் சிம்சோன்(3)
    விழுந்து போனானே எப்படி?
    Something Somewhere Wrong…(4)

    அழைக்கபட்டவன் யூதாஸ் (3)
    விழுந்து போனானே எப்படி?
    Something Somewhere Wrong…(4)

    Iife என்னும் track ல
    ஓடுகின்ற race ல
    Cycle Gap ல
    பாவம் வந்தது காத்துல
    அப்பாலே போனு சொல்லல
    கர்த்தர் பயமும் தோணல
    இப்போ நீ சிக்கிகிட்ட பாவத்தின் சேத்துல
    Life ல இருந்த Peace போச்சு
    Face ல இருந்த Color போச்சு
    இப்போ Total ல உன் Life காஞ்சி போன கருவடாச்சி
    இப்போவே உனக்கு Choice இருக்கு
    இயேசு என்னும் Guide இருக்கு
    பாட்டு கேட்டு மனம் திரும்பலன்னா
    உன்ன பாத்து பாடுவேன்
    Something Somewhere Wrong… (4)


    Abishaekam pettavan simson(3)
    vilunthu ponaanae eppati?
    Something Somewhere Wrong…(4)

    alaikkapattavan yoothaas (3)
    vilunthu ponaanae eppati?
    Something Somewhere Wrong…(4)

    Iife ennum track la
    odukinta race la
    Cycle Gap la
    paavam vanthathu kaaththula
    appaalae ponu sollala
    karththar payamum thonala
    ippo nee sikkikitta paavaththin seththula
    Life la iruntha Peace pochchu
    Face la iruntha Color pochchu
    ippo Total la un Life kaanji pona karuvadaachchi
    ippovae unakku Choice irukku
    Yesu ennum Guide irukku
    paattu kaettu manam thirumpalannaa
    unna paaththu paaduvaen
    Something Somewhere Wrong… (4)

    Abishegam Petravan Simson - அபிஷேகம் பெற்றவன் சிம்சோன் Abishegam Petravan Simson - அபிஷேகம் பெற்றவன் சிம்சோன் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.