Adharisanamana Devanae - அதரிசனமான தேவனே

    Adharisanamana Devanae - அதரிசனமான தேவனே


    அதரிசனமான தேவனே
    இணையே இல்லாத மகிமையே
    இருந்தவர் இருப்பவர் வருபவர்
    நீர் ஒருவரே

    ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரே
    ஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே

    எந்தன் வாழ்வின் நீதியே
    இருளினை மேற்கொண்ட வெளிச்சமே
    ஆதியும் அந்தமும் சர்வமும்
    நீர் ஒருவரே


    Atharisanamaana Thaevanae
    Innaiyae Illaatha Makimaiyae
    Irunthavar Iruppavar Varupavar
    Neer Oruvarae

    Ael Haakkaathosh Parisuththamaanavarae
    Ael Haakkaathosh Makaththuvamanavarae

    Enthan Vaalvin Neethiyae
    Irulinai Maerkonnda Velichchamae
    Aathiyum Anthamum Sarvamum
    Neer Oruvarae

    Adharisanamana Devanae - அதரிசனமான தேவனே Adharisanamana Devanae - அதரிசனமான தேவனே Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.