Adhikaalai Neram Arasalum - அதிகாலை நேரம் அரசாளும்

    Adhikaalai Neram Arasalum - அதிகாலை நேரம் அரசாளும்


    அதிகாலை நேரம் அரசாளும் தெய்வம்
    அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
    உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
    உள்ளம் மகிழ்ந்திருப்பேன்

    கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
    குறைகளை தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா

    பெலனே கன்மலையே நன்றி நன்றி ஐயா
    பெரியவரே என் உயிரே நன்றி நன்றி ஐயா

    நினைவெல்லம் அறிபவரே நன்றி நன்றி ஐயா
    நிம்மதி தருபவரே நன்றி நன்றி ஐயா

    நலன்தரும் நல்மருந்தே நன்றி நன்றி ஐயா
    நன்மைகளின் ஊற்றே நன்றி நன்றி ஐயா

    மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
    மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா

    விண்ணப்பம் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
    கண்ணீர் துடைப்பவரே நன்றி நன்றி ஐயா


    Athikaalai Naeram Arasaalum Theyvam
    Appaa Um Paatham Aarvamaay Vanthirukkiraen
    Um Naamam Solli Oyvintip Paati
    Ullam Makilnthiruppaen

    Kookkural Kaetpavarae Nanti Nanti Aiyaa
    Kuraikalai Theerppavarae Nanti Nanti Aiyaa

    Pelanae Kanmalaiyae Nanti Nanti Aiyaa
    Periyavarae en Uyirae Nanti Nanti Aiyaa

    Ninaivellam Aripavarae Nanti Nanti Aiyaa
    Nimmathi Tharupavarae Nanti Nanti Aiyaa

    Nalantharum Nalmarunthae Nanti Nanti Aiyaa
    Nanmaikalin Ootte Nanti Nanti Aiyaa

    Maranaththai Jeyiththavarae Nanti Nanti Aiyaa
    Mannaa Polinthavarae Nanti Nanti Aiyaa

    Vinnnappam Kaetpavarae Nanti Nanti Aiyaa
    Kannnneer Thutaippavarae Nanti Nanti Aiyaa

    Adhikaalai Neram Arasalum - அதிகாலை நேரம் அரசாளும் Adhikaalai Neram Arasalum - அதிகாலை நேரம் அரசாளும் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.