Adhinadhin kaalathil - அதினதின் காலத்தில்

    Adhinadhin kaalathil - அதினதின் காலத்தில்


    அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்
    நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே

    இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா

    நம்பிக்கை வீண்போகது
    நிச்சயமாய் முடிவு உண்டு -என்
    நற்செயல்கள் தொடங்கினீரே
    எப்படியும் செய்து முடிப்பீர்
    உறுதியாய் நம்புகிறேன்
    எப்படியும் செய்து முடிப்பீர் – இயேசையா

    திகிலூட்டும் செயல்கள் செய்வேன்
    உன்னோடு இருப்பேன் என்றீர்
    என் ஜனங்கள மத்தியிலே
    என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்
    உறுதியாய் நம்புகிறேன்
    என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்

    இந்நாளில் இருப்பதை விட
    ஆயிராமாய் பெருகச் செய்வீர்
    வானத்து விண்மீன் போல
    உலகெங்கும் ஒளி வீசுவேன்
    உறுதியாய் நம்புகிறேன்
    உலகமெங்கும் ஒளி வீசுவேன்


    Athinathin Kaalaththil Ovvontaiyum
    Naerththiyaay Semmaiyaay Seypavarae

    Iyaesaiyaa Iyaesaiyaa en Theyvam Neerthaanayyaa

    Nampikkai Veennpokathu
    Nichchayamaay Mutivu Unndu -en
    Narseyalkal Thodangineerae
    Eppatiyum Seythu Mutippeer
    Uruthiyaay Nampukiraen
    Eppatiyum Seythu Mutippeer – Iyaesaiyaa

    Thikiloottum Seyalkal Seyvaen
    Unnodu Iruppaen Enteer
    En Janangala Maththiyilae
    Ennai Neer Maenmaippaduththuveer
    Uruthiyaay Nampukiraen
    Ennai Neer Maenmaippaduththuveer

    Innaalil Iruppathai Vida
    Aayiraamaay Perukach Seyveer
    Vaanaththu Vinnmeen Pola
    Ulakengum Oli Veesuvaen
    Uruthiyaay Nampukiraen
    Ulakamengum Oli Veesuvaen

    Adhinadhin kaalathil - அதினதின் காலத்தில் Adhinadhin kaalathil - அதினதின் காலத்தில் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.