Aiya Nan Vanthen - ஐயையா நான் வந்தேன் - Christking - Lyrics

    Aiya Nan Vanthen - ஐயையா நான் வந்தேன்


    ஐயையா, நான் வந்தேன் ;-தேவ
    ஆட்டுக்குட்டி ,வந்தேன் .

    சரணங்கள்

    துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
    துஷ்டன் எனை அழைத்தீர் ,-தயை
    செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை ;
    தேவாட்டுக்குட்டி வந்தேன் – ஐயையா

    உள்ளக் கரைகளில் ஒன்றேனும் தானாய்
    ஒழிந்தால் வருவேன் என்று -நில்லேன் ;
    தெள் உம உதிரம் கறை யாவும் தீர்த்திடும் ;
    தேவாட்டுக்குட்டி வந்தேன் -ஐயையா

    எண்ணம் .வெளியே போராட்டங்கள் உட்பயம்
    எத்தனை எத்தனையோ !-இவை
    திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும் ,
    தேவாட்டுக்குடி வந்தேன் – ஐயையா

    ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்துசுத்திகரித்
    தென்னை அரவணையும் ;-மனம்
    தேற்றிக் கொண்டேன் உந்தன் வாக்குத் தத்தங்களால்
    தேவாடுக்குட்டி வந்தேன் -ஐயையா

    மட்டற்ற உம அன்பினாலே தடை எதும்
    மாறி அகன்றதுவே ,-இனி
    திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
    தேவாட்டுக்குட்டி வந்தேன் – ஐயையா


    Aiyaiyaa, Naan Vanthaen ;-thaeva
    Aattukkutti ,vanthaen .

    Saranangal

    Thuyyan Neer Sori Paavi Enakkaaych Sinthith
    Thushdan Enai Alaiththeer ,-thayai
    Seyvom Ente; Ithai Allaathu Pokkillai ;
    Thaevaattukkutti Vanthaen – Aiyaiyaa

    Ullak Karaikalil Ontenum Thaanaay
    Olinthaal Varuvaen Entu -nillaen ;
    Thel Uma Uthiram Karai Yaavum Theerththidum ;
    Thaevaattukkutti Vanthaen -aiyaiyaa

    Ennnam .veliyae Poraattangal Utpayam
    Eththanai Eththanaiyo !-ivai
    Thinnnam Akatti Eliyanai Ratchiyum ,
    Thaevaattukkuti Vanthaen – Aiyaiyaa

    Aettukkonndu Mannip Peenthusuththikarith
    Thennai Aravannaiyum ;-manam
    Thaettik Konntaen Unthan Vaakkuth Thaththangalaal
    Thaevaadukkutti Vanthaen -aiyaiyaa

    Mattatta Uma Anpinaalae Thatai Ethum
    Maari Akantathuvae ,-ini
    Thittamae Untham Utaimai Yaan Ententum
    Thaevaattukkutti Vanthaen – Aiyaiyaa

    Aiya Nan Vanthen - ஐயையா நான் வந்தேன் Aiya Nan Vanthen - ஐயையா நான் வந்தேன் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.