Akilamengum Sella Vaa - அகிலமெங்கும் செல்ல வா - Christking - Lyrics

    Akilamengum Sella Vaa - அகிலமெங்கும் செல்ல வா


    அகிலமெங்கும் செல்ல வா
    ஆண்டவர் புகழை சொல்ல வா
    மட்பின் ஆண்டவர் அழைக்கிறார்
    கழ்படிந்து எழுந்து வா – 2

    1. ஆழத்தில், அழத்தில், ஆழத்தில் வலை வசவா
    ஆயிரமாயிரம் மனங்களை
    ஆண்டவர் அரசுடன் சேர்க்க வா
    திருச்சபையாய் இணைக்க வா – 2

    2. தேவை நிறைந்த ஓர் உலகம்
    தேடி செல்ல தருணம் வா
    இயேசுவே உயிர் என முழங்கவா
    சத்திய வழியை காட்ட வா – 2

    3. நோக்கமின்றி அலைந்திடும்
    அடிமை வாழ்வு நடத்திடும்
    இளைஞர் விலங்கை உடைக்க வா
    சிலுவை மேன்மையை உணர்த்த வா – 2


    Akilamengum Sella Vaa
    Aanndavar Pukalai Sella Vaa
    Matpin Aanndavar Alaikkiraar
    Kalpatinthu Elunthu Vaa - 2

    1. Aalaththil, Alaththil, Aalaththil Valai Vasavaa
    Aayiramaayiram Manangalai
    Aanndavar Arasudan Serkka Vaa
    Thiruchchapaiyaay Innaikka Vaa – 2

    2. Thaevai Niraintha or Ulakam
    Thaeti Sella Tharunam Vaa
    Yesuvae Uyir Ena Mulangavaa
    Saththiya Valiyai Kaatta Vaa - 2

    3. Naeாkkaminti Alainthidum
    Atimai Vaalvu Nadaththidum
    Ilainjar Vilangai Utaikka Vaa
    Siluvai Maenmaiyai Unarththa Vaa - 2

    Akilamengum Sella Vaa - அகிலமெங்கும் செல்ல வா Akilamengum Sella Vaa - அகிலமெங்கும் செல்ல வா Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.