Akkini kaatre - அக்கினி காற்றே - Christking - Lyrics

    Akkini kaatre - அக்கினி காற்றே


    அக்கினி காற்றே தேற்றரவாளனே
    பேரின்ப நதியில் தாகம்
    தீர்த்திடும் ஜீவநதியே
    ஜீவநதியே என்னில் பாய்ந்து செல்லுமே

    வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்
    பாலைவனங்கள் செழிப்பாய் மாறும்
    கண்ணீரின் பள்ளத்தாக்குகள் மாறுமே

    காடியை போல கசந்திடும் வாழ்க்கை
    மதுரமாக மாற்றிடுவாரே
    துன்பத்தின் பாதையில் நடக்கின்ற போதும்
    பாதையின் வெளிச்சம் அவரே அவரே


    Akkini Kaatte Thaettaravaalanae
    Paerinpa Nathiyil Thaakam
    Theerththidum Jeevanathiyae
    Jeevanathiyae Ennil Paaynthu Sellumae

    Varannda Nilaththil Aarukal Odum
    Paalaivanangal Selippaay Maarum
    Kannnneerin Pallaththaakkukal Maarumae

    Kaatiyai Pola Kasanthidum Vaalkkai
    Mathuramaaka Maattiduvaarae
    Thunpaththin Paathaiyil Nadakkinta Pothum
    Paathaiyin Velichcham Avarae Avarae

    Akkini kaatre - அக்கினி காற்றே Akkini kaatre - அக்கினி காற்றே Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.