Akkiniyin Devan - அக்கினியின் தேவன் - Christking - Lyrics

    Akkiniyin Devan - அக்கினியின் தேவன்


    அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
    சர்வ வல்ல தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
    கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
    வெற்றி எனக்குத் தான்

    எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
    எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
    கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
    வெற்றி எனக்குத் தான்

    சாத்தானின் சூழ்ச்சியெல்லாம்
    இந்த அபிஷேகம் முறிக்குமே
    கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
    அதிசயம் எனக்குத் தான்

    என் பாத்திரம் அபிஷேகத்தால்
    அது நிரம்பி வழியுமே
    கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
    அக்கினி எனக்குத் தான்


    Akkiniyin Thaevan Enakkullae Irukkiraar
    Sarva Valla Thaevan Enakkullae Irukkiraar
    Kalangamaattaen Naan Kalangamaattaen
    Vetti Enakkuth Thaan

    Eliyaavin Thaevanae Enakkullae Irukkiraar
    Elisaavin Thaevanae Enakkullae Irukkiraar
    Kalangamaattaen Naan Kalangamaattaen
    Vetti Enakkuth Thaan

    Saaththaanin Soolchchiyellaam
    Intha Apishaekam Murikkumae
    Kalangamaattaen Naan Kalangamaattaen
    Athisayam Enakkuth Thaan

    En Paaththiram Apishaekaththaal
    Athu Nirampi Valiyumae
    Kalangamaattaen Naan Kalangamaattaen
    Akkini Enakkuth Thaan

    Akkiniyin Devan - அக்கினியின் தேவன் Akkiniyin Devan - அக்கினியின் தேவன் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.