Amen Alleluah - ஆமென் அல்லேலூயா - Christking - Lyrics

    Amen Alleluah - ஆமென் அல்லேலூயா


    ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
    ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த கோடினரா

    1. வெற்றிகொண் டார்ப்பரித்து – கொடும்வே
    தாளத்தைச் சங்கரித்து, – முறித்து
    பத்ராசனக் கிறிஸ்து – மரித்து
    பாடுபட்டுத்தரித்து, முடித்தார்

    2. சாவின் கூர் ஒடிந்து, – மடிந்து
    தடுப்புச் சுவர் இடிந்து, – விழுந்து
    ஜீவனே விடிந்து, – தேவாலயத்
    திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது

    3. வேதம் நிறைவேற்றி, – மெய் தோற்றி
    மீட்டுக் கரையேற்றி, – பொய் மாற்றி
    பாவிகளைத் தேற்றி, – கொண்டாற்றி
    பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்


    Aamen, Allaelooyaa! Makaththuvath Thamparaaparaa
    Aamen, Allaelooyaa! Jeyam! Jeyam! Anantha Kotinaraa

    1. Vettikonn Daarppariththu – Kodumvae
    Thaalaththaich Sangariththu, – Muriththu
    Pathraasanak Kiristhu – Mariththu
    Paadupattuththariththu, Mutiththaar

    2. Saavin Koor Otinthu, – Matinthu
    Thaduppuch Suvar Itinthu, – Vilunthu
    Jeevanae Vitinthu, – Thaevaalayath
    Thirai Ranndaayk Kilinthu Olinthathu

    3. Vaetham Niraivaetti, – Mey Thotti
    Meettuk Karaiyaetti, – Poy Maatti
    Paavikalaith Thaetti, – Konndaatti
    Pathraasanath Thaetti Vaalviththaar

    Amen Alleluah - ஆமென் அல்லேலூயா Amen Alleluah - ஆமென் அல்லேலூயா Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.