Amma Amuthinum Iniyavalae - அம்மா அமுதினும் இனியவளே - Christking - Lyrics

    Amma Amuthinum Iniyavalae - அம்மா அமுதினும் இனியவளே


    அம்மா அமுதினும் இனியவளே அமலியாய் உதித்தவளே

    அகமே மகிழ்வாய் மரியே –2

    தேவனாம் ஆண்டவரைப் பூவினில் ஈன்றவளே –2

    அருளினிலே உறைந்தவளே அடியவர் நாவில் நிறைந்தவளே

    அமலியாய் அவதரித்தாய் அலகையின் தலைமிதித்தாய்

    அவனியிலே அருள்பொழிவாய்

    அடியவர் தாயாய் அமைந்திடுவாய்

    அருள்நிறை மாமரியே அமல உற்பவியே –2

    கறைபடா கன்னிகையே காத்திடுவாயே எம்மையே


    Ammaa Amuthinum Iniyavalae Amaliyaay Uthiththavalae

    Akamae Makilvaay Mariyae –2

    Thaevanaam Aanndavaraip Poovinil Eentavalae –2

    Arulinilae Urainthavalae Atiyavar Naavil Nirainthavalae

    Amaliyaay Avathariththaay Alakaiyin Thalaimithiththaay

    Avaniyilae Arulpolivaay

    Atiyavar Thaayaay Amainthiduvaay

    Arulnirai Maamariyae Amala Urpaviyae –2

    Karaipadaa Kannikaiyae Kaaththiduvaayae Emmaiyae

    Amma Amuthinum Iniyavalae - அம்மா அமுதினும் இனியவளே Amma Amuthinum Iniyavalae - அம்மா அமுதினும் இனியவளே Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.