Anandame Jeya Jeya - ஆனந்தமே ஜெயா ஜெயா - Christking - Lyrics

    Anandame Jeya Jeya - ஆனந்தமே ஜெயா ஜெயா


    ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
    அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

    ஞானரட்சகர் நாதர் நமை – இந்த
    நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ்
    – ஆனந்தமே

    1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
    தளராதுள கிறிஸ்தானவராம்
    எங்கள் ரட்சகரேசு நமை – வெகு
    இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ்
    – ஆனந்தமே

    2. முந்து வருட மதினில் மனுடரில் வெகு
    மோசகஸ்திகள் தனிலேயுழல
    தந்து நமக்குயிருடையுணவும் – வெகு
    தயவுடன் இயேசு தற்காத்ததினால் – புகழ்
    – ஆனந்தமே

    3. பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
    பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்
    தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை – இத்
    தரை தனில் குறை தணித்தாற்றியதால் – புகழ்
    – ஆனந்தமே


    Aananthamae! Jeyaa! Jeyaa!
    Akamakilnthanaivarum Paadiduvom

    Njaanaratchakar Naathar Namai - Intha
    Naalvarai Njaalamathinil Kaaththaar - Pukal
    - Aananthamae

    1. Sangu Kanam Valar Sengalarasivai
    Thalaraathula Kiristhaanavaraam
    Engal Ratchakaraesu Namai - Veku
    Irakkang Kirupaiyudan Ratchiththathaal - Pukal
    - Aananthamae

    2. Munthu Varuda Mathinil Manudaril Veku
    Mosakasthikal Thanilaeyulala
    Thanthu Namakkuyirutaiyunavum - Veku
    Thayavudan Yesu Tharkaaththathinaal - Pukal
    - Aananthamae

    3. Panjam Pasikkum Pattayaththukkum Veku Kodum
    Paal Kollai Nnoy Vishathoshaththirkum
    Thanja Ratchakar Thavirththu Namai - Ith
    Tharai Thanil Kurai Thanniththaattiyathaal - Pukal
    - Aananthamae

    Anandame Jeya Jeya - ஆனந்தமே ஜெயா ஜெயா  Anandame Jeya Jeya - ஆனந்தமே ஜெயா ஜெயா Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.