Anbe Thooya Anbe - அன்பே தூய அன்பே

    Anbe Thooya Anbe - அன்பே தூய அன்பே


    அன்பே தூய அன்பே
    உந்தன் மறுபெயர் இயேசுவோ
    உந்தன் நீளம், உந்தன் அகலம்
    உந்தன் ஆழம், உந்தன் உயரம்
    அதை அளவிட முடியாதய்யா
    அதை இயேசுவே தருவாரய்யா
    – அன்பே

    1. உலகம் உன்னை வெறுத்திட்டாலும்
    உற்றார் உன்னை பகைத்திட்டாலும்
    அவர் அன்பென்றும் வெறுக்காதையா
    அந்த அன்பொன்றே அழியாதைய்யா
    – அன்பே

    2. சகலமும் அன்பு சகிக்கும்
    சகலமும் அந்த அன்பு தாங்கும்
    அந்த அன்பொன்றே மேலானது
    அந்த அன்பையே நாடிடுவோம் (வாய்)
    – அன்பே


    Anpae Thooya Anpae
    Unthan Marupeyar Yesuvo
    Unthan Neelam, Unthan Akalam
    Unthan Aalam, Unthan Uyaram
    Athai Alavida Mutiyaathayyaa
    Athai Yesuvae Tharuvaarayyaa
    - Anpae

    1. Ulakam Unnai Veruththittalum
    Uttaாr Unnai Pakaiththittalum
    Avar Anpentum Verukkaathaiyaa
    Antha Anponte Aliyaathaiyyaa
    - Anpae

    2. Sakalamum Anpu Sakikkum
    Sakalamum Antha Anpu Thaangum
    Antha Anponte Maelaanathu
    Antha Anpaiyae Naadiduvom (Vaay)
    - Anpae

    Anbe Thooya Anbe - அன்பே தூய அன்பே Anbe Thooya Anbe - அன்பே தூய அன்பே Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.