Anbinal Padaithen - அன்பினால் படைத்தேன்

    Anbinal Padaithen - அன்பினால் படைத்தேன்


    அன்பினால் படைத்தேன்

    பண்பினைக் கொடுத்தேன்
    இன்பமாய் வாழ வழியும் செய்தேன்
    அன்பினை மறந்து பண்பினை இழந்து
    துன்பமாய் வாழ்ந்திட காரணம் ஏன்

    படைத்தார் கேட்கிறார் ஏன் – ஏன்– ஏன்
    மரித்தார் கேட்கிறார் ஏன் – ஏன்– ஏன்
    பரிசுத்த ஆவியால் ஆளுகை செய்யும்
    பரிசுத்தர் கேட்கிறார் ஏன் – ஏன்– ஏன்

    பாவத்தில் மாண்டாய், சாபத்துள்ளானாய்
    தாபமாய் கேட்கிறார் காரணம் ஏன்
    பாவத்தை விட்டு, இயேசுவை ஏற்று
    மாசின்றி வாழா காரணம் ஏன்?


    Anpinaal Pataiththaen

    Pannpinaik Koduththaen
    Inpamaay Vaala Valiyum Seythaen
    Anpinai Maranthu Pannpinai Ilanthu
    Thunpamaay Vaalnthida Kaaranam Aen

    Pataiththaar Kaetkiraar Aen - Aen– Aen
    Mariththaar Kaetkiraar Aen - Aen– Aen
    Parisuththa Aaviyaal Aalukai Seyyum
    Parisuththar Kaetkiraar Aen - Aen– Aen

    Paavaththil Maanndaay, Saapaththullaanaay
    Thaapamaay Kaetkiraar Kaaranam Aen
    Paavaththai Vittu, Yesuvai Aettu
    Maasinti Vaalaa Kaaranam Aen?

    Anbinal Padaithen - அன்பினால் படைத்தேன் Anbinal Padaithen - அன்பினால் படைத்தேன் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.