Andavar Padaitha Vetriyin - ஆண்டவர் படைத்த வெற்றியின் - Christking - Lyrics

    Andavar Padaitha Vetriyin - ஆண்டவர் படைத்த வெற்றியின்


    ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
    இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
    அல்லேலூயா பாடுவோம்
    அல்லேலூயா தோல்வி இல்லை
    அல்லேலூயா வெற்றி உண்டு

    1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
    என் பக்கம் இருக்கிறார் – 2
    உலக மனிதர்கள் எனக்கு எதிராக
    என்ன செய்ய முடியும் – 2

    தோல்வி இல்லை எனக்கு
    வெற்றி பவனி செல்வேன்
    தோல்வி இல்லை நமக்கு
    வெற்றி பவனி செல்வோம்

    2. எனது ஆற்றுலும் எனது பாடலும்
    எனது மீட்புமானார் – 2
    நீதிமான்களின் சபைகளிலே
    வெற்றி குரல் ஒலிக்கட்டும் – 2 – தோல்வி

    3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
    மூலைக்கல்லாயிற்று – 2
    கர்த்தர் செயல் இது அதிசயம் இது
    கைத்தட்டிப் பாடுங்களேன் – 2 – தோல்வி

    4. என்றுமுள்ளது உமது பேரன்பு
    என்று பறை சாற்றுவேன் – 2
    துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
    துணையாய் வந்தீரய்யா – 2 – தோல்வி


    Aanndavar Pataiththa Vettiyin Naalithu
    Intu Akamakilvom Akkalippom
    Allaelooyaa Paaduvom
    Allaelooyaa Tholvi Illai
    Allaelooyaa Vetti Unndu

    1. Enakku Uthavidum Enathu Aanndavar
    En Pakkam Irukkiraar - 2
    Ulaka Manitharkal Enakku Ethiraaka
    Enna Seyya Mutiyum - 2

    Tholvi Illai Enakku
    Vetti Pavani Selvaen
    Tholvi Illai Namakku
    Vetti Pavani Selvom

    2. Enathu Aattulum Enathu Paadalum
    Enathu Meetpumaanaar - 2
    Neethimaankalin Sapaikalilae
    Vetti Kural Olikkattum - 2 - Tholvi

    3. Thallappatta Kal Kattidam Thaangidum
    Moolaikkallaayittu - 2
    Karththar Seyal Ithu Athisayam Ithu
    Kaiththattip Paadungalaen - 2 - Tholvi

    4. Entumullathu Umathu Paeranpu
    Entu Parai Saattuvaen - 2
    Thunpavaelaiyil Nnokkik Kooppittaen
    Thunnaiyaay Vantheerayyaa - 2 - Tholvi

    Andavar Padaitha Vetriyin - ஆண்டவர் படைத்த வெற்றியின் Andavar Padaitha Vetriyin - ஆண்டவர் படைத்த வெற்றியின் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.