Andavar Yesuvin – ஆண்டவர் இயேசுவின் அருள்மொழி - Christking - Lyrics

Andavar Yesuvin – ஆண்டவர் இயேசுவின் அருள்மொழி


ஆண்டவர் இயேசுவின்
அருள்மொழி கூறிடுவேன் – நற்செய்தி

1. இயேசென்று சொன்னாலே
யார் என்று கேட்டிடும்-2
எண்ணற்ற மாந்தர்க்கு
நற்செய்தி யார் சொல்லுவார்?
என்னை நான் தருகின்றேன்
ஏற்றுக்கொள்ள மாதூயார் ஆ… ஆ…
பார்புகழ் போற்றும் எங்கள் இயேசு
தேவன் அன்பினையே – நற்செய்தி

2. அறிந்தும் அறியாமல்
தெரிந்தும் தெரியாமல்-2
வாழும் மாந்தர்க்கு
சத்தியத்தை யார் சொல்வார்
உன்னையே தந்திடுவாய்
எழும்பி நீ புறப்படுவாய்
பார் புகழ் போற்றும் இயேசுநாதன்
அன்பை என்றும் சொல் – நற்செய்தி


Aanndavar Yesuvin
Arulmoli Kooriduvaen - Narseythi

1. Iyaesentu Sonnaalae
Yaar Entu Kaetdidum-2
Ennnatta Maantharkku
Narseythi Yaar Solluvaar?
Ennai Naan Tharukinten
Aettukkolla Maathooyaar Aa… Aa…
Paarpukal Pottum Engal Yesu
Thaevan Anpinaiyae - Narseythi

2. Arinthum Ariyaamal
Therinthum Theriyaamal-2
Vaalum Maantharkku
Saththiyaththai Yaar Solvaar
Unnaiyae Thanthiduvaay
Elumpi Nee Purappaduvaay
Paar Pukal Pottum Yesunaathan
Anpai Entum Sol - Narseythi

Andavar Yesuvin – ஆண்டவர் இயேசுவின் அருள்மொழி Andavar Yesuvin – ஆண்டவர் இயேசுவின் அருள்மொழி Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.