Annai Mariyaam Mathavukku - அன்னை மரியாம் மாதாவுக்கு - Christking - Lyrics

    Annai Mariyaam Mathavukku - அன்னை மரியாம் மாதாவுக்கு


    அன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம்

    நாம் இந்த வேளையில் ஒன்றாய்க் கூடி வாழ்த்திப் போற்றிடுவோம்

    அருள் நிறைந்த அம்மணி அகில லோக நாயகி -2

    ஆண்டவனின் அன்புத் தாயும் நீ எங்கள் அன்னையே -2

    காத்திடும் எங்கள் –அன்னை மரியாம்

    அமல உற்பவம் நீயன்றோ அடைக்கலமும் நீயன்றோ -2

    அகிலம் ஆளும் தேவதாயும் நீ எங்கள் அன்னையே -2

    காத்திடும் எங்கள் –அன்னை மரியாம்

    துன்பத்தில் துணை நீயன்றோ துயரம் துடைக்கும் தாயன்றோ

    தூய்மை என்னும் லீலி மலரும் நீ எங்கள் அன்னையே -2

    காத்திடும் எங்கள் –அன்னை மரியாம்


    Annai Mariyaam Maathaavukku Mangalam Paadiduvom

    Naam Intha Vaelaiyil Ontayk Kooti Vaalththip Pottiduvom

    Arul Niraintha Ammanni Akila Loka Naayaki -2

    Aanndavanin Anputh Thaayum Nee Engal Annaiyae -2

    Kaaththidum Engal – Annai Mariyaam

    Amala Urpavam Neeyanto Ataikkalamum Neeyanto -2

    Akilam Aalum Thaevathaayum Nee Engal Annaiyae -2

    Kaaththidum Engal – Annai Mariyaam

    Thunpaththil Thunnai Neeyanto Thuyaram Thutaikkum Thaayanto

    Thooymai Ennum Leeli Malarum Nee Engal Annaiyae -2

    Kaaththidum Engal – Annai Mariyaam

    Annai Mariyaam Mathavukku - அன்னை மரியாம் மாதாவுக்கு Annai Mariyaam Mathavukku - அன்னை மரியாம் மாதாவுக்கு Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.