Anthagaara Boomi Ithaiyaa - அந்த காரப் பூமிஇதையா - Christking - Lyrics

    Anthagaara Boomi Ithaiyaa - அந்த காரப் பூமிஇதையா


    அந்த காரப் பூமிஇதையா – இருளோடிமெய்
    அவிரொளி உதித்ததையா

    சிந்தை இருள்மூடிக் கெட்டுச்
    சந்ததமும் உன்னைவிட்டு
    நிந்தைகள் இலச்சைப்பட்டு
    நேசமற்று மோசம் போன

    தேசங்கள் கடல்களெங்கும் – உந்தன் வேத
    சேதியின் பலங்கள் தங்கும்
    காசினியோர்கட்குப் பொங்கும் – அளவில்லாத
    கலைப்புகளுண்டாயிலங்கும்
    என்றமொழி யிந்தக்காலம்
    உண்மையாச்சு துந்தன்சீலம்
    ஏழைகலுக் கனுகூலம்
    இன்றுவந்த துமக்கோலம்

    கஷ்டநஷ்டங் கொண்டுவாடிக் – கணக்கில்லாத
    கவலைக ளாலுமூடிக்
    கர்த்தனே உனைமன்றாடிக் – கண்ணீராறாய்க்
    கதறிச் செபித்தித் தேடிச்
    சத்திய சுவிசேட
    வித்தனை யிங்கு போட
    வந்தவர்க் கன்பைநாட
    வந்தனம் ஐயா காரும்


    Antha Kaarap Poomiithaiyaa – Irulotimey
    Aviroli Uthiththathaiyaa

    Sinthai Irulmootik Kettuch
    Santhathamum Unnaivittu
    Ninthaikal Ilachchappattu
    Naesamattu Mosam Pona

    Thaesangal Kadalkalengum – Unthan Vaetha
    Sethiyin Palangal Thangum
    Kaasiniyorkatkup Pongum – Alavillaatha
    Kalaippukalunndaayilangum
    Entamoli Yinthakkaalam
    Unnmaiyaachchu Thunthanseelam
    Aelaikaluk Kanukoolam
    Intuvantha Thumakkolam

    Kashdanashdang Konnduvaatik – Kanakkillaatha
    Kavalaika Laalumootik
    Karththanae Unaimantatik – Kannnneeraaraayk
    Katharich Sepiththith Thaetich
    Saththiya Suviseda
    Viththanai Yingu Poda
    Vanthavark Kanpainaada
    Vanthanam Aiyaa Kaarum

    Anthagaara Boomi Ithaiyaa - அந்த காரப் பூமிஇதையா Anthagaara Boomi Ithaiyaa - அந்த காரப் பூமிஇதையா Reviewed by Christking on July 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.