Antho Kalvariyil Arumai - அந்தோ கல்வாரியில் அருமை - Christking - Lyrics

    Antho Kalvariyil Arumai - அந்தோ கல்வாரியில் அருமை


    அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
    சிறுமை அடைந்தே தொங்குகிறார்

    1. மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
    கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே
    மாய லோகத்தோடழியாது யான்
    தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே
    – அந்தோ

    2. அழகுமில்லை சௌந்தரியமில்லை
    அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
    பல நிந்தைகள் சுமந்தாலுமே
    பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே
    – அந்தோ

    3. அதிசயம் இது இயேசுவின் தியாகம்
    அதிலும் இன்பம் அன்பரின் ஸ்நேகம்
    அதை எண்ணியே நிதம் வாழுவேன்
    அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே
    – அந்தோ

    4. சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
    சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
    என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
    என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்
    – அந்தோ


    Antho! Kalvaariyil Arumai Iratchakarae
    Sirumai Atainthae Thongukiraar

    1. Makimai Maatchimai Maranthilanthoraay
    Kodumaikkurusaith Therintheduththaarae
    Maaya Lokaththodaliyaathu Yaan
    Thooya Kalvaariyin Anpai Anntidavae
    - Antho

    2. Alakumillai Saunthariyamillai
    Anthak Kaeduttaாr Enthanai Meetka
    Pala Ninthaikal Sumanthaalumae
    Pathinaayiram Paerilum Siranthavarae
    - Antho

    3. Athisayam Ithu Yesuvin Thiyaakam
    Athilum Inpam Anparin Snaekam
    Athai Ennnniyae Nitham Vaaluvaen
    Avar Paathaiyai Naan Thodarnthaekidavae
    - Antho

    4. Siluvaik Kaatchiyai Kanndu Munnaeri
    Sevaiyae Purivaen Jeevanum Vaiththae
    Ennaich Serththida Varuvaenentar
    Entum Unnmaiyudan Nampi Vaalnthiduvaen
    - Antho

    Antho Kalvariyil Arumai - அந்தோ கல்வாரியில் அருமை Antho Kalvariyil Arumai - அந்தோ கல்வாரியில் அருமை Reviewed by Christking on July 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.