Appa Neega Seitha Nanmai - அப்பா நீங்க செய்த நன்மை - Christking - Lyrics

    Appa Neega Seitha Nanmai - அப்பா நீங்க செய்த நன்மை


    அப்பா நீங்க செய்த நன்மை
    அது கோடி கோடி உண்டு
    நினைத்து பார்க்கும் உள்ளம்
    அது எனக்கு இல்லையே
    நினைத்து பார்க்கும் உள்ளம்
    அது எனக்கு வேண்டுமே

    1.பாவங்கள் செய்து மரித்தேன்
    ஜீவனைத் தந்தீரே
    பாவங்கள் இருந்த இடத்தில்
    உம் கிருபை வைத்தீரே

    நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை
    தாரும் தேவனே

    அப்பா நீங்க செய்த நன்மை
    அது கோடி கோடி உண்டு
    நினைத்து பார்க்கும் உள்ளம்
    அது எனக்கு வேண்டுமே

    2. நன்மைகள் என்னிடம் இல்லை
    ஆனால் நல்லதை செய்ய வைத்தீர்
    நான் உம்மை நினைக்கவில்லை
    ஆனால் நீர் என்னை நினைத்தீரே

    நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை
    தாரும் தேவனே

    அப்பா நீங்க செய்த நன்மை
    அது கோடி கோடி உண்டு
    நினைத்து பார்க்கும் உள்ளம்
    அது எனக்கு வேண்டுமே

    3. ஏழை என்னை நினைத்து
    ஆசீர்வதித்தீரே
    கரம் பிடித்து அன்பாய்
    நடத்திச் சென்றீரே

    நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை
    தாரும் தேவனே

    அப்பா நீங்க செய்த நன்மை
    அது கோடி கோடி உண்டு
    நினைத்து பார்க்கும் உள்ளம்
    அது எனக்கு வேண்டுமே


    Appaa Neenga Seytha Nanmai
    Athu Koti Koti Unndu
    Ninaiththu Paarkkum Ullam
    Athu Enakku Illaiyae
    Ninaiththu Paarkkum Ullam
    Athu Enakku Vaenndumae

    1.paavangal Seythu Mariththaen
    Jeevanaith Thantheerae
    Paavangal Iruntha Idaththil
    Um Kirupai Vaiththeerae

    Nanti Solla or Ullam Thaevai
    Thaarum Thaevanae

    Appaa Neenga Seytha Nanmai
    Athu Koti Koti Unndu
    Ninaiththu Paarkkum Ullam
    Athu Enakku Vaenndumae

    2. Nanmaikal Ennidam Illai
    Aanaal Nallathai Seyya Vaiththeer
    Naan Ummai Ninaikkavillai
    Aanaal Neer Ennai Ninaiththeerae

    Nanti Solla or Ullam Thaevai
    Thaarum Thaevanae

    Appaa Neenga Seytha Nanmai
    Athu Koti Koti Unndu
    Ninaiththu Paarkkum Ullam
    Athu Enakku Vaenndumae

    3. Aelai Ennai Ninaiththu
    Aaseervathiththeerae
    Karam Pitiththu Anpaay
    Nadaththich Senteerae

    Nanti Solla or Ullam Thaevai
    Thaarum Thaevanae

    Appaa Neenga Seytha Nanmai
    Athu Koti Koti Unndu
    Ninaiththu Paarkkum Ullam
    Athu Enakku Vaenndumae

    Appa Neega Seitha Nanmai - அப்பா நீங்க செய்த நன்மை  Appa Neega Seitha Nanmai - அப்பா நீங்க செய்த நன்மை Reviewed by Christking on July 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.