Appa Um Samugathil - அப்பா உம் சமுகத்தில் - Christking - Lyrics

    Appa Um Samugathil - அப்பா உம் சமுகத்தில்


    அப்பா உம் சமுகத்தில்
    எப்போதும் ஆராதனை
    அப்பாவை துதிக்கையிலே
    எங்க உள்ளமெல்லாம் பொங்குதையா

    தாயைப்போல தேற்றுகிறீர்
    தகப்பனைப்போல சுமக்கின்றீர்
    சோதனை வருகின்ற நேரமெல்லாம்
    தாங்கி எங்களை நடத்துகிறீர்

    கூப்பிடும் காக்கை குஞ்சுகட்கும்
    ஆகாரத்தை தருகின்றீர்
    அவைகளைப் பார்க்கிலும் எங்களையே
    மிகவும் நேசித்து நடத்துகிறீர்

    எங்கள் மீது கண்ணை வைத்து
    ஆலோசனை சொல்லுகின்றீர்
    தீங்கு வருகின்ற நேரமெல்லாம்
    கூடார மறைவில் மறைக்கின்றீர்


    Appaa Um Samukaththil
    Eppothum Aaraathanai
    Appaavai Thuthikkaiyilae
    Enga Ullamellaam Ponguthaiyaa

    Thaayaippola Thaettukireer
    Thakappanaippola Sumakkinteer
    Sothanai Varukinta Naeramellaam
    Thaangi Engalai Nadaththukireer

    Kooppidum Kaakkai Kunjukatkum
    Aakaaraththai Tharukinteer
    Avaikalaip Paarkkilum Engalaiyae
    Mikavum Naesiththu Nadaththukireer

    Engal Meethu Kannnnai Vaiththu
    Aalosanai Sollukinteer
    Theengu Varukinta Naeramellaam
    Koodaara Maraivil Maraikkinteer

    Appa Um Samugathil - அப்பா உம் சமுகத்தில் Appa Um Samugathil - அப்பா உம் சமுகத்தில் Reviewed by Christking on July 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.