Athikaalai Naeram - அதிகாலை நேரம் - Christking - Lyrics

    Athikaalai Naeram - அதிகாலை நேரம்


    1. அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்
    அமைதலாய் காத்திருப்பேன்
    என் இயலாமை மௌனம் அறிவிக்க
    அவரைப் போலாவேன்

    2. வடதிசை வாழும் என் குடும்பம்
    உடன் என் நினைவில் கலந்துவிடும்
    தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்ட
    வல்லமை தேவன் வெளிப்படுவார்

    3. இலட்சியத்தோடு அர்த்தமுள்ள
    பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர்
    அனைவரின் உள்ளமும் சங்கமமாகும்
    ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார்

    4. தனக்கென வாழ நினைவிலும் மறந்து
    மற்றவர் மீது நாட்டம் கொண்டால்
    சுவிசேஷம் தானாய்ச் சிதறியே வேகம்
    சமூகத்தை சீக்கிரம் வசப்படுத்தும்


    1. Athikaalai Naeram Aanndavar Samookam
    Amaithalaay Kaaththiruppaen
    En Iyalaamai Maunam Arivikka
    Avaraip Polaavaen

    2. Vadathisai Vaalum en Kudumpam
    Udan en Ninaivil Kalanthuvidum
    Thaevanin Valukkaram en Karam Alatta
    Vallamai Thaevan Velippaduvaar

    3. Ilatchiyaththodu Arththamulla
    Poruppai Aettu Munaintha Pinnar
    Anaivarin Ullamum Sangamamaakum
    Ontiyam Valangum Thaevanae Makilvaar

    4. Thanakkena Vaala Ninaivilum Maranthu
    Mattavar Meethu Naattam Konndaal
    Suvisesham Thaanaaych Sithariyae Vaekam
    Samookaththai Seekkiram Vasappaduththum

    Athikaalai Naeram - அதிகாலை நேரம்  Athikaalai Naeram - அதிகாலை நேரம் Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.