Athisayangal Seigiravar Nam - அதிசயங்கள் செய்கிறவர் நம் - Christking - Lyrics

Athisayangal Seigiravar Nam - அதிசயங்கள் செய்கிறவர் நம்


அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் இருக்கிறார்

தண்ணீரை இரத்தமாய் மாற்றினார்
அதிசயம்- வெறும் தண்ணீரை
திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

செங்கடலை இரண்டாக பிளந்திட்டார்
அதிசயம்- புயல் காற்றையும்
தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம்

குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார்
அதிசயம் -ஒரு சொல்லாலே மரித்தோரை
எழுப்பினார் அதிசயம்

பாவியான என்னையும் உயர்த்தினார்
அதிசயம் – ஏழை என் மீது
நேசக்கரம் நீட்டினார் அதிசயம்


Athisayangal Seykiravar Nam
Arukil Irukkiraar
Arputhangal Seykiravar Entum
Namakkul Irukkiraar

Thannnneerai Iraththamaay Maattinaar
Athisayam- Verum Thannnneerai
Thiraatcha Rasamaay Maattinaar Athisayam

Sengadalai Iranndaaka Pilanthittar
Athisayam- Puyal Kaattayum
Tham Vaarththaiyaalae Adakkinaar Athisayam

Kurudarukkum Sevidarukkum Sukam Thanthaar
Athisayam -oru Sollaalae Mariththorai
Eluppinaar Athisayam

Paaviyaana Ennaiyum Uyarththinaar
Athisayam – Aelai en Meethu
Naesakkaram Neettinaar Athisayam

Athisayangal Seigiravar Nam - அதிசயங்கள் செய்கிறவர் நம் Athisayangal Seigiravar Nam - அதிசயங்கள் செய்கிறவர் நம் Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.