Aviyae Thuuya Aviyae - வந்தருளும் தூய ஆவியே - Christking - Lyrics

    Aviyae Thuuya Aviyae - வந்தருளும் தூய ஆவியே


    வந்தருளும் தூய ஆவியே
    தந்தருளும் தேவ மகிமையை

    ஆவியே தூய ஆவியே
    ஆவியே தூய ஆவியே
    அபிஷேகியும் தேவ ஆவியே
    அனல் மூட்டும் தூய ஆவியே

    வழி காட்டும் தூய ஆவியே
    வழி நடத்தும் தூய ஆவியே

    இயேசுவே தூய இயேசுவே
    இயேசுவே தூய இயேசுவே


    Vantharulum Thooya Aaviyae
    Thantharulum Thaeva Makimaiyai

    Aaviyae Thooya Aaviyae
    Aaviyae Thooya Aaviyae
    Apishaekiyum Thaeva Aaviyae
    Anal Moottum Thooya Aaviyae

    Vali Kaattum Thooya Aaviyae
    Vali Nadaththum Thooya Aaviyae

    Yesuvae Thooya Yesuvae
    Yesuvae Thooya Yesuvae

    Aviyae Thuuya Aviyae - வந்தருளும் தூய ஆவியே Aviyae Thuuya Aviyae - வந்தருளும் தூய ஆவியே Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.