Aviyae Ennilae Oortridumae - ஆவியே என்னிலே ஊற்றிடுமே - Christking - Lyrics

    Aviyae Ennilae Oortridumae - ஆவியே என்னிலே ஊற்றிடுமே


    ஆவியே என்னிலே ஊற்றிடுமே
    புது அபிஷேகத்தை

    வாஞ்சிக்கிறேன் நேசிக்கிறேன்
    சுவாசிக்கிறேன் அபிஷேகத்தை

    நேற்றைய பெற்ற அபிஷேகமல்ல
    கடந்த நாளில் பெற்றதுமல்ல
    புதிய நாளில் புதிய அபிஷேகம் வாஞ்சிக்கிறேன்

    பெந்தேகோஸ்தே நாளிலே
    இறங்கின பரிசுத்த ஆவியே
    வானங்கள் திறந்ததே அபிஷேகம் இறங்கவே

    வாலிபர் திரிசனம் காணவே
    மூப்பர்கள் சொப்பனம் பார்க்கவே
    இயேசுகிறிஸ்துவில் இறங்கின அபிஷேகம்

    சாபங்கள் எல்லாம் மறைந்ததே
    வியாதிகள் எல்லாம் சுகமானதே
    கட்டுகள் அறுந்ததே நீர் தந்த அபிஷேகத்தால்


    Aaviyae Ennilae Oottidumae
    Puthu Apishaekaththai

    Vaanjikkiraen Naesikkiraen
    Suvaasikkiraen Apishaekaththai

    Naettaya Petta Apishaekamalla
    Kadantha Naalil Pettathumalla
    Puthiya Naalil Puthiya Apishaekam Vaanjikkiraen

    Penthaekosthae Naalilae
    Irangina Parisuththa Aaviyae
    Vaanangal Thiranthathae Apishaekam Irangavae

    Vaalipar Thirisanam Kaanavae
    Moopparkal Soppanam Paarkkavae
    Yesukiristhuvil Irangina Apishaekam

    Saapangal Ellaam Marainthathae
    Viyaathikal Ellaam Sukamaanathae
    Kattukal Arunthathae Neer Thantha Apishaekaththaal

    Aviyae Ennilae Oortridumae - ஆவியே என்னிலே ஊற்றிடுமே Aviyae Ennilae Oortridumae - ஆவியே என்னிலே ஊற்றிடுமே Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.