Aviyai Arulumae Swamy - ஆவியை அருளுமே சுவாமீ - Christking - Lyrics

    Aviyai Arulumae Swamy - ஆவியை அருளுமே சுவாமீ


    ஆவியை அருளுமே, சுவாமீ, – எனக்
    காயுர் கொடுத்த வானத்தினரசே!

    1.நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?
    நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?
    முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?
    முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ?
    – ஆவியை

    2.பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்
    பரம சந்தோஷம், நீடிய சாந்தம்
    தேவ சமாதானம், நற்குணம், தயவு
    திட விசுவாசம் சிறிதெனுமில்லை
    – ஆவியை

    3.தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்
    திரி யவியாமலே தீண்டியே யேற்றும்
    பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்
    பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும்
    – ஆவியை


    Aaviyai Arulumae, Suvaamee, – Enak
    Kaayur Koduththa Vaanaththinarase!

    1.narkani Thaetivarung Kaalanga Lallavo?
    Naanoru Kaniyatta Paalmara Mallavo?
    Murkani Mukangaannaa Vempayi Rallavo?
    Mulunenjam Vilaivatta Uvarnila Mallavo?
    - Aaviyai

    2.paavikku Aaviyin Kaniyenunj Sinaekam
    Parama Santhosham, Neetiya Saantham
    Thaeva Samaathaanam, Narkunam, Thayavu
    Thida Visuvaasam Sirithenumillai
    - Aaviyai

    3.theepaththuk Kennnneyaich Seekkiram Oottum
    Thiri Yaviyaamalae Theenntiyae Yaettum
    Paava Asoosangal Vilakkiyae Maattum
    Parisuththavaran Thanthen Kuraikalaith Theerum
    - Aaviyai

    Aviyai Arulumae Swamy - ஆவியை அருளுமே சுவாமீ Aviyai Arulumae Swamy - ஆவியை அருளுமே சுவாமீ Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.