Azhaganavar Arumaianavar Inimai - அழ‌கான‌வ‌ர் அருமையான‌வ‌ர் இனிமையான‌வ‌ர் - Christking - Lyrics

    Azhaganavar Arumaianavar Inimai - அழ‌கான‌வ‌ர் அருமையான‌வ‌ர் இனிமையான‌வ‌ர்


    பல்லவி

    அழ‌கான‌வ‌ர் அருமையான‌வ‌ர் இனிமையான‌வ‌ர்
    ம‌கிமையான‌வ‌ர் மீட்ப‌ரான‌வ‌ர்
    அவ‌ர் இயேசு இயேசு இயேசு

    சரணங்கள்

    1. சேனைக‌ளின் க‌ர்த்த‌ர் ந‌ம் ம‌கிமையின் இராஜா
    என்றும் ந‌ம்மோடிருக்கும் இம்மானுவேல‌ன்
    இம்ம‌ட்டும் இனிமேலும் எந்த‌ன் நேச‌ர்
    என்னுடைய‌வ‌ர் என் ஆத்ம‌ நேச‌ரே

    2. க‌ன்ம‌லையும் கோட்டையும் துணையுமான‌வ‌ர்
    ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமான‌வ‌ர்
    என்றென்றும் ந‌ட‌த்திடும் எந்த‌ன் இராஜா
    என்னுடைய‌வ‌ர் என் நேச‌ க‌ர்த்த‌ரே

    3. க‌ல்வாரி மேட்டினில் கொல்கொதாவிலே
    நேச‌ர் இர‌த்த‌ம் சிந்தியே என்னை மீட்டார்
    பாச‌த்தின் எல்லைதான் இயேசு இராஜா
    என்னுடைய‌வ‌ர் என் அன்பு இர‌ட்ச‌க‌ர்


    Pallavi

    Ala‌kaana‌va‌r Arumaiyaana‌va‌r Inimaiyaana‌va‌r
    Ma‌kimaiyaana‌va‌r Meetpa‌raana‌va‌r
    Ava‌r Yesu Yesu Yesu

    Saranangal

    1. Senaika‌lin Ka‌rththa‌r Na‌m Ma‌kimaiyin Iraajaa
    Entum Na‌mmotirukkum Immaanuvaela‌n
    Imma‌ttum Inimaelum Entha‌n Naesa‌r
    Ennutaiya‌va‌r en Aathma‌ Naesa‌rae

    2. Ka‌nma‌laiyum Kottayum Thunnaiyumaana‌va‌r
    Aattith Thaettik Kaaththidum Thaayumaana‌va‌r
    Ententum Na‌da‌ththidum Entha‌n Iraajaa
    Ennutaiya‌va‌r en Naesa‌ Ka‌rththa‌rae

    3. Ka‌lvaari Maettinil Kolkothaavilae
    Naesa‌r Ira‌ththa‌m Sinthiyae Ennai Meettar
    Paasa‌ththin Ellaithaan Yesu Iraajaa
    Ennutaiya‌va‌r en Anpu Ira‌tcha‌ka‌r

    Azhaganavar Arumaianavar Inimai - அழ‌கான‌வ‌ர் அருமையான‌வ‌ர் இனிமையான‌வ‌ர் Azhaganavar Arumaianavar Inimai - அழ‌கான‌வ‌ர் அருமையான‌வ‌ர் இனிமையான‌வ‌ர் Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.