Azhaithavare Azhaithavare - அழைத்தவரே! அழைத்தவரே! - Christking - Lyrics

Azhaithavare Azhaithavare - அழைத்தவரே! அழைத்தவரே!


அழைத்தவரே! அழைத்தவரே!
என் ஊழியத்தின் ஆதாரமே

1. எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன்
– அழைத்தவரே

2. வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம்
பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம்
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே
– அழைத்தவரே


Alaiththavarae! Alaiththavarae!
En Ooliyaththin Aathaaramae

1. Eththanai Ninthaikal Eththanai Thaevaikal
Enai Soolanintalum Ummai Paarkkinten
Uththama Ooliyan Entu Neer Sollidum
Oru Vaarththai Kaettida Unnmaiyaay Odukiraen
- Alaiththavarae

2. Veennaana Pukalchchikal Enakku Ingu Vaenndaam
Pathavikal Perumaikal Oru Naalum Vaenndaam
Ooliyap Paathaiyil Ontu Mattum Pothumae
Appaa Un Kaalkalin Suvadukal Pothumae
- Alaiththavarae

Azhaithavare Azhaithavare - அழைத்தவரே! அழைத்தவரே! Azhaithavare Azhaithavare - அழைத்தவரே! அழைத்தவரே! Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.