Devane En Deva - தேவனே என் தேவா - Christking - Lyrics

    Devane En Deva - தேவனே என் தேவா


    தேவனே என் தேவா
    உம்மை நோக்கினேன்
    நீரில்லா நிலம் போல
    உம்மை பார்க்கிறேன்

    1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்
    ஓடி வருகிறேன்
    உம் வல்லமை மகிமை கண்டு
    உலகை மறக்கின்றேன்

    2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை
    எனக்குப் போதுமே
    உதடுகளாலே துதிக்கின்றேன்
    உலகை மறக்கின்றேன்

    3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
    இராச்சாமத்தில் தியானிக்கிறேன்
    உம் சிறகுகளின் நிழல்தனிலே
    உலகை மறக்கின்றேன்

    4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மை
    பற்றி கொண்டது
    உம் வலக்கரமோ என்னை நாளும்
    தாங்கி கொண்டது

    5. வாழ்நாளெல்லாம் உம் நாமம்
    வாழ்த்திப் பாடுவேன்
    சுவையான உணவை உண்பதுபோல்
    திருப்தி அடைகின்றேன்


    Thaevanae en Thaevaa
    Ummai Nnokkinaen
    Neerillaa Nilam Pola
    Ummai Paarkkiraen

    1. Ovvoru Naalum Um Pirasannam
    Oti Varukiraen
    Um Vallamai Makimai Kanndu
    Ulakai Marakkinten

    2. Jeevanaip Paarkkilum Um Kirupai
    Enakkup Pothumae
    Uthadukalaalae Thuthikkinten
    Ulakai Marakkinten

    3. Padukkaiyilae Ummai Ninaikkinten
    Iraachchamaththil Thiyaanikkiraen
    Um Sirakukalin Nilalthanilae
    Ulakai Marakkinten

    4. Enathu Aanmaa Thodarnthu Ummai
    Patti Konndathu
    Um Valakkaramo Ennai Naalum
    Thaangi Konndathu

    5. Vaalnaalellaam Um Naamam
    Vaalththip Paaduvaen
    Suvaiyaana Unavai Unnpathupol
    Thirupthi Ataikinten

    Devane En Deva - தேவனே என் தேவா Devane En Deva - தேவனே என் தேவா Reviewed by Christking on July 01, 2020 Rating: 5
    Powered by Blogger.