Dheva En Uyir Naalellaam – தேவா என் உயிர் நாளெல்லாம் - Christking - Lyrics

    Dheva En Uyir Naalellaam – தேவா என் உயிர் நாளெல்லாம்


    தேவா என் உயிர் நாளெல்லாம்
    உம் பின்னே செல்வேன்
    உம்மை பற்றிக் கொள்வேன் – 2

    உலகம் என்னை வெறுக்கலாம்
    விட்டு விலகலாம்
    நீர் என்னை மறப்பதில்லை
    அநாதி சிநேகத்தால்
    நீர் என்னை சிநேகித்தீரே
    சிநேகித்தீரே இயேசுவே
    நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2

    தேவா என் உயிர் நாளெல்லாம்
    உம் பின்னே செல்வேன்
    உம்மை பற்றிக் கொள்வேன் – 2

    என் நண்பர் என்னை வெறுக்கலாம்
    விட்டு விலகலாம்
    நீர் என்னை கைவிடவில்லை
    நீர் என் தேவனே
    நான் உந்தன் பிள்ளை என் தந்தையே
    சிநேகித்தீரே இயேசுவே
    நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2

    தேவா என் உயிர் நாளெல்லாம்
    உம் பின்னே செல்வேன்
    உம்மை பற்றிக் கொள்வேன் – 2


    Dheva en Uyir Naalellaam
    Umm Pinne Selven
    Ummai Pattri Kolluven-x2

    Ulagam Yennai Verukellam
    Vittu Vilagalam
    Neer Yennai Marapathillai
    Aanathi Snegathal
    Neer Yennai Snegitheer Snegitheere

    Snegitheere
    Yesuve
    Neer Yenaku Nalla
    Snegithar-x2

    Dheva en Uyir Naalellaam
    Umm Pinne Selven
    Ummai Pattri Kolluven-x2

    Yen Nanbar Yennai Verukellam
    Vittu Vilagalam
    Neer Yennai Kaividavillai
    Neere Yen Thevane Naan
    Unthan Pilaiye Yen Thanthaiye

    Snegitheere
    Yesuve
    Neer Yenaku Nalla
    Snegithar-x2

    Dheva en Uyir Naalellaam
    Umm Pinne Selven
    Ummai Pattri Kolluven-x2
    Un Munnum
    Un Pinnum
    Avar Karathal
    Unnai Kaapar-x2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Dheva En Uyir Naalellaam – தேவா என் உயிர் நாளெல்லாம் Dheva En Uyir Naalellaam – தேவா என் உயிர் நாளெல்லாம் Reviewed by Christking on July 01, 2020 Rating: 5
    Powered by Blogger.