Ejamaanaanae Um Sevaikaai Ennai - Christking - Lyrics

    Ejamaanaanae Um Sevaikaai Ennai


    எஜமானனே (2)
    உம் சேவைக்காய் எம்மை அழைத்தீர் – 2

    அழியும் எம் கைகளை கொண்டு
    அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
    பைத்தியமான எம்மை தெரிந்தெடுத்தீர்
    அழியும் எம் உதடுகள் கொண்டு
    அழியா உம் வார்த்தையை சொல்ல
    எத்தனாய் வாழ்ந்த எம்மை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்)

    ஆராதிப்போம் அதை எண்ணியே
    வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்போம்

    எம்மில் என்ன நன்மை கண்டீர்
    எம்மை அழைத்து உயர்த்தி வைத்தீர்

    உம் சித்தத்தை நாம் செய்வதே
    அனுதினமும் எம் போஜனம் – அழியும்


    Ejamaananae (2)
    Um Sevaikkaay Emmai Alaiththeer - 2

    Aliyum Em Kaikalai Konndu
    Aliyaa Um Raajjiyam Katta
    Paiththiyamaana Emmai Therintheduththeer
    Aliyum Em Uthadukal Konndu
    Aliyaa Um Vaarththaiyai Solla
    Eththanaay Vaalntha Emmai Therintheduththeer
    (Pirintheduththeer)

    Aaraathippom Athai Ennnniyae
    Vaalnaalellaam Ummai Mattumae Aaraathippom

    Emmil Enna Nanmai Kannteer
    Emmai Alaiththu Uyarththi Vaiththeer

    Um Siththaththai Naam Seyvathae
    Anuthinamum Em Pojanam - Aliyum

    Ejamaanaanae Um Sevaikaai Ennai Ejamaanaanae Um Sevaikaai Ennai Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.