Ejamaananae En Yesu - எஜமானனே என் இயேசு - Christking - Lyrics

    Ejamaananae En Yesu - எஜமானனே என் இயேசு


    1. எஜமானனே என் இயேசு ராஜனே
    எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
    உம் சித்தம் செய்வதுதானே – என்
    எஜமானனே எஜமானனே
    என் இயேசு ராஜனே

    2. உமக்காகத்தான் வாழ்கிறேன்
    உம்மைத்தான் நேசிக்கிறேன்
    பலியாகி எனை மீட்டீரெ
    பரலோகம் திறந்தீரையா

    3. உயிர் வாழும் நாடகளெல்லாம்
    ஓடி ஓடி உழைத்திடுவேன் – நான்
    ஆழைத்தீரே உம் சேவைக்கு – என்னை
    ஆதை நான் மறப்பேனோ

    4. அப்பா உன் சந்திதியில்தான்
    அகமகிழ்ந்து களிகூருவேன்
    எப்போது உம்மைக் காண்பேன் – நான்
    ஏங்குதய்யா என் இதயம்

    5. என்தேச எல்லையெங்கும்
    அப்பா நீ ஆள வேண்டும்
    வறுமை எல்லாம் மாறணும் – தேசத்தின்
    வன்முறை எல்லாம் ஓழியணும்


    1. Ejamaananae en Yesu Raajanae
    Ennnamellaam Aekkamellaam
    Um Siththam Seyvathuthaanae – en
    Ejamaananae Ejamaananae
    en Yesu Raajanae

    2. Umakkaakaththaan Vaalkiraen
    Ummaiththaan Naesikkiraen
    Paliyaaki Enai Meettire
    Paralokam Thirantheeraiyaa

    3. Uyir Vaalum Naadakalellaam
    Oti Oti Ulaiththiduvaen – Naan
    Aalaiththeerae Um Sevaikku – Ennai
    Aathai Naan Marappaeno

    4. Appaa Un Santhithiyilthaan
    Akamakilnthu Kalikooruvaen
    Eppothu Ummaik Kaannpaen – Naan
    Aenguthayyaa en Ithayam

    5. Enthaesa Ellaiyengum
    Appaa Nee Aala Vaenndum
    Varumai Ellaam Maaranum – Thaesaththin
    Vanmurai Ellaam Oliyanum

    Ejamaananae En Yesu - எஜமானனே என் இயேசு Ejamaananae En Yesu - எஜமானனே என் இயேசு Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.