Ekkaala Saththam Vaanil - எக்காள சத்தம் வானில் - Christking - Lyrics

Ekkaala Saththam Vaanil - எக்காள சத்தம் வானில்


எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மா இராஜனே வந்திடுவார்

1.அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காலம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே
– எக்காள

2.வானமும் பூமியும் மாறிடினும்
வல்லவர் வாக்குதாம் மாறிடாதே
தேவதூதர் பாடல் தொனிக்க
தேவன் அவரையே தரிசிப்போமே
– எக்காள

3.கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சமாவார்
– எக்காள

4.கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பழங்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம்
– எக்காள

5.கள்ளர்கள் பரவி அங்கு மிங்கும்
கர்த்தரின் வார்த்தையைப் புரட்டுகிறார்
கர்த்தரே வாரும் வாஞ்சையை தீரும்

கருத்துடன் நாம் விழித்திருப்போம்
– எக்காள


Ekkaala Saththam Vaanil Thoniththidavae
Em Yesu Maa Iraajanae Vanthiduvaar

1.antha Naal Mika Sameepamae
Suththarkal Yaavarum Sernthidavae
Thaeva Ekkaalam Vaanil Mulanga
Thaevaathi Thaevanai Santhippomae
- Ekkaala

2.vaanamum Poomiyum Maaritinum
Vallavar Vaakkuthaam Maaridaathae
Thaevathoothar Paadal Thonikka
Thaevan Avaraiyae Tharisippomae
- Ekkaala

3.kannnnimai Naeraththil Maariduvom
Vinnnnilae Yaavarum Sernthiduvom
Kannnneer Kavalai Angae Illai
Karththar Thaamae Velichchamaavaar
- Ekkaala

4.karththarin Vaelaiyai Naam Ariyom
Karththarin Siththamae Seythiduvom
Palangal Yaavaiyum Avarae Alippaar
Paramanodentum Vaalnthiduvom
- Ekkaala

5.kallarkal Paravi Angu Mingum
Karththarin Vaarththaiyaip Purattukiraar
Karththarae Vaarum Vaanjaiyai Theerum
Karuththudan Naam Viliththiruppom
- Ekkaala

Ekkaala Saththam Vaanil - எக்காள சத்தம் வானில் Ekkaala Saththam Vaanil - எக்காள சத்தம் வானில் Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.