Ellaam Neerthaanae Yesu - எல்லாம் நீர்தானே இயேசு - Christking - Lyrics

    Ellaam Neerthaanae Yesu - எல்லாம் நீர்தானே இயேசு


    எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2
    எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2

    Verse 1

    தாகம் நீர்தானே தண்ணீர் நீர்தானே x 2

    உம்மை தான் நான் பாடுவேன்
    உம்மை தான் நான் போற்றுவேன்
    இயேசு இராஐனே x 2

    எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2

    Verse 2

    பசியும் நீர்தானே உணவும் நீர்தானே x 2

    Verse 3

    உதவி நீர்தானே ஒத்தாசை நீர்தானே x 2

    Verse 4

    எதிர்காலம் நீர்தானே எதிர்பார்பு நீர்தானே x 2

    உம்மை தான் நான் பாடுவேன்
    உம்மை தான் நான் போற்றுவேன்
    இயேசு இராஐனே x 2

    எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2
    எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2
    எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2


    Ellaam Neerthaanae Yesu Iraaainae X 2
    Ellaam Neerthaanae Yesu Iraaainae X 2

    Verse 1

    Thaakam Neerthaanae Thannnneer Neerthaanae X 2

    Ummai Thaan Naan Paaduvaen
    Ummai Thaan Naan Pottuvaen
    Yesu Iraaainae X 2

    Ellaam Neerthaanae Yesu Iraaainae X 2

    Verse 2

    Pasiyum Neerthaanae Unavum Neerthaanae X 2

    Verse 3

    Uthavi Neerthaanae Oththaasai Neerthaanae X 2

    Verse 4

    Ethirkaalam Neerthaanae Ethirpaarpu Neerthaanae X 2

    Ummai Thaan Naan Paaduvaen
    Ummai Thaan Naan Pottuvaen
    Yesu Iraaainae X 2

    Ellaam Neerthaanae Yesu Iraaainae X 2
    Ellaam Neerthaanae Yesu Iraaainae X 2
    Ellaam Neerthaanae Yesu Iraaainae X 2

    Ellaam Neerthaanae Yesu - எல்லாம் நீர்தானே இயேசு Ellaam Neerthaanae Yesu - எல்லாம் நீர்தானே இயேசு Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.