Ellaarukkum Maa Unnathar - எல்லாருக்கும் மா உன்னதர் - Christking - Lyrics

    Ellaarukkum Maa Unnathar - எல்லாருக்கும் மா உன்னதர்


    1. எல்லாருக்கும் மா உன்னதர்
    கர்த்தாதி கர்த்தரே
    மெய்யான தெய்வ மனிதர்
    நீர் வாழ்க, இயேசுவே.

    2. விண்ணில் பிரதானியான நீர்
    பகைஞர்க்காகவே
    மண்ணில் இறங்கி மரித்தீர்
    நீர் வாழ்க, இயேசுவே.

    3. பிசாசு, பாவம், உலகை
    உம் சாவால் மிதித்தே
    ஜெயித்தடைந்தீர் வெற்றியை
    நீர் வாழ்க, இயேசுவே.

    4. நீர் வென்றபடி நாங்களும்
    வென்றேறிப் போகவே
    பரத்தில் செங்கோல் செலுத்தும்
    நீர் வாழ்க, இயேசுவே.

    5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்
    என்றைக்கும் வாழவே
    பரம வாசல் திறந்தோர்
    நீர் வாழ்க, இயேசுவே.


    1. Ellaarukkum Maa Unnathar
    Karththaathi Karththarae
    Meyyaana Theyva Manithar
    Neer Vaalka, Yesuvae.

    2. Vinnnnil Pirathaaniyaana Neer
    Pakainjarkkaakavae
    Mannnnil Irangi Mariththeer
    Neer Vaalka, Yesuvae.

    3. Pisaasu, Paavam, Ulakai
    Um Saavaal Mithiththae
    Jeyiththataintheer Vettiyai
    Neer Vaalka, Yesuvae.

    4. Neer Ventapati Naangalum
    Venterip Pokavae
    Paraththil Sengal Seluththum
    Neer Vaalka, Yesuvae.

    5. Vinnnnorkalodu Mannnullor
    Entaikkum Vaalavae
    Parama Vaasal Thiranthor
    Neer Vaalka, Yesuvae.

    Ellaarukkum Maa Unnathar - எல்லாருக்கும் மா உன்னதர் Ellaarukkum Maa Unnathar - எல்லாருக்கும் மா உன்னதர் Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.