Ellam Neerthanae - எல்லாம் நீர் தானே - Christking - Lyrics

    Ellam Neerthanae - எல்லாம் நீர் தானே


    எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே – என்
    எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே

    தாகம் நீர் தானே
    தண்ணீர் நீர் தானே – என்

    உம்மை தான் நான் பாடுவேன்
    உம்மை தான் நான் போற்றுவேன்
    இயேசு ராஜனே

    பசியும் நீர் தானே
    உணவும் நீர் தானே – என்

    எதிர்காலம் நீர் தானே
    எதிர்பார்ப்பும் நீர் தானே – என்

    உதவி நீர் தானே
    ஒத்தாசை நீர் தானே – என்


    Ellaam Neer Thaanae Yesu Raajanae – en
    Ellaam Neer Thaanae Yesu Raajanae

    Thaakam Neer Thaanae
    Thannnneer Neer Thaanae – en

    Ummai Thaan Naan Paaduvaen
    Ummai Thaan Naan Pottuvaen
    Yesu Raajanae

    Pasiyum Neer Thaanae
    Unavum Neer Thaanae – en

    Ethirkaalam Neer Thaanae
    Ethirpaarppum Neer Thaanae – en

    Uthavi Neer Thaanae
    Oththaasai Neer Thaanae – en

    Ellam Neerthanae - எல்லாம் நீர் தானே Ellam Neerthanae - எல்லாம் நீர் தானே Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.