Ellam Um Kirubai - எல்லாம் உம் கிருபையே - Christking - Lyrics

    Ellam Um Kirubai - எல்லாம் உம் கிருபையே


    எல்லாம் உம் கிருபையே
    உந்தனின் கிருபையே
    கிருப கிருப கிருப கிருபையே

    நிற்பதும் கிருபையே
    உந்தனின் கிருபையே
    நிர்மூலம் ஆகாததும் கிருபையே – நான்

    எனக்கு போதுமே
    உந்தனின் கிருபையே
    பெலவீனத்தில் போதும் கிருபையே – என்

    கைவிடா கிருபையே
    உந்தனின் கிருபையே
    வழுவாமல் காத்ததும் உம் கிருபையே – என்னை

    நாள்தோறும் புதியதே
    உந்தனின் கிருபையே
    நாளெல்லாம் காப்பதும் உம் கிருபையே – என்னை


    Ellaam Um Kirupaiyae
    Unthanin Kirupaiyae
    Kirupa Kirupa Kirupa Kirupaiyae

    Nirpathum Kirupaiyae
    Unthanin Kirupaiyae
    Nirmoolam Aakaathathum Kirupaiyae – Naan

    Enakku Pothumae
    Unthanin Kirupaiyae
    Pelaveenaththil Pothum Kirupaiyae – en

    Kaividaa Kirupaiyae
    Unthanin Kirupaiyae
    Valuvaamal Kaaththathum Um Kirupaiyae – Ennai

    Naalthorum Puthiyathae
    Unthanin Kirupaiyae
    Naalellaam Kaappathum Um Kirupaiyae – Ennai

    Ellam Um Kirubai - எல்லாம் உம் கிருபையே Ellam Um Kirubai - எல்லாம் உம் கிருபையே Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.