Ellame Mudinthathu Endru - எல்லாமே முடிந்ததென்று - Christking - Lyrics

    Ellame Mudinthathu Endru - எல்லாமே முடிந்ததென்று


    எல்லாமே முடிந்ததென்று
    என்னைப் பார்த்து இகழ்ந்தனர்
    இனியென்றும் எழும்புவதில்லை
    என்று சொல்லி நகைத்தனர் (2)
    ஆனாலும் நீங்க என்னை
    கண்டவிதம் பெரியது
    என் உயர்வின் பெருமையெல்லாம்
    உம் ஒருவருக்குரியதே (2)

    நீர் மட்டும் பெருகனும் -3
    நீர் மட்டும் இயேசுவே (2)

    உடைக்கப்பட்ட பாத்திரமானேன்
    உபயோக மற்றிருந்தேன்
    ஒன்றுக்கும் உதவுவதில்லை
    என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் (2)
    குயவனே உந்தன் கரம்
    மீண்டும் என்னை வனைந்தது
    விழுந்து போன இடங்களிலெல்லாம்
    என் தலையை உயர்த்தியதே (2)

    நீர் மட்டும் பெருகனும் -3
    நீர் மட்டும் இயேசுவே (2)


    Ellaamae Mudindhadhendru
    Ennai Paarthu Igazhndhanar
    Iniyendrum Ezhumbuvadhillai
    Endru Solli Nagaithanar (2)
    Aanaalum Neenga Ennai
    Kandavidham Periyadhu
    En Uyarvin Perumaiyellaam
    Um Oruvarukuriyadhae (2)

    Neer Mattum Peruganum -3
    Neer Mattum Yaesuvae (2)

    Udaikkappatta Paathiramaanaen
    Ubayoaga Matrirundhaen
    Ondrukkum Udhavuvadhillai
    Endru Solli Odhukkappattaen (2)
    Kuyavanae Ennai Vanaindhadhu
    Vizhundhu Poana Idangalillellaam
    En Thalaiyai Uyarthiyadhae (2)

    Neer Mattum Peruganum -3
    Neer Mattum Yaesuvae (2)

    Ellame Mudinthathu Endru - எல்லாமே முடிந்ததென்று Ellame Mudinthathu Endru - எல்லாமே முடிந்ததென்று Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.