En Aanma Ennalumae - என் ஆன்மா எந்நாளுமே - Christking - Lyrics

    En Aanma Ennalumae - என் ஆன்மா எந்நாளுமே


    என் ஆன்மா எந்நாளுமே

    ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது

    என் மீட்பரை நினைத்து நினைத்து

    எந்தன் நெஞ்சம் மகிழுகின்றது -2

    ஏழைகளை எளியவரை உயர்த்தினார் –பல

    இன்னல்படும் உள்ளங்களைத் தேற்றினார் -2

    செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார் -2 நெஞ்சில்

    செருக்குற்ற மனிதரையே சிதறடித்தார் -2

    அடிமைகளை அன்புடனே நோக்கினார் –அவர்

    ஆள்பவரின் ஆணவத்தை நீக்கினார் -2

    தாழ்ந்தோரை மேன்மையாக உயர்த்தினார் -2 வாழ்வில்

    வீழ்ந்தோரைக் கருணையினால் ஆதரித்தார் -2


    En Aanmaa Ennaalumae

    Aanndavarai Aetti Aettip Pottukintathu

    En Meetparai Ninaiththu Ninaiththu

    Enthan Nenjam Makilukintathu -2

    Aelaikalai Eliyavarai Uyarththinaar –pala

    Innalpadum Ullangalaith Thaettinaar -2

    Selvarai Verungaiyaraay Anuppinaar -2 Nenjil

    Serukkutta Manitharaiyae Sitharatiththaar -2

    Atimaikalai Anpudanae Nnokkinaar –avar

    Aalpavarin Aanavaththai Neekkinaar -2

    Thaalnthorai Maenmaiyaaka Uyarththinaar -2 Vaalvil

    Veelnthoraik Karunnaiyinaal Aathariththaar -2

    En Aanma Ennalumae - என் ஆன்மா எந்நாளுமே  En Aanma Ennalumae - என் ஆன்மா எந்நாளுமே Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.