En Aaththuma Naesar Yesuvai - என் ஆத்தும நேசர் இயேசுவை - Christking - Lyrics

    En Aaththuma Naesar Yesuvai - என் ஆத்தும நேசர் இயேசுவை


    என் ஆத்தும நேசர் இயேசுவை
    நான் அண்டிக் கொள்வேனே (4)

    1. நிலையில்லா என்னைக் கண்டிட்டார்
    நித்திய வழிக்குள் நடத்திட்டார்
    விலையில்லா இரத்தம் சிந்தினார்
    விந்தையாய் என்னைச் சந்தித்தார்

    பரகதி வாழ்வை தந்தவர்
    பரமன் இயேசு கர்த்தரே
    நித்திய வழிக்குள் நடத்தியவர்
    நிதம் அவர் துதி நான் பாடிடுவேன்
    அல்லேலூயா அல்லேலூயா
    — அல்லேலூயா — என்

    2. பாவத்தை கழுவி பரிகரித்தார்
    சாபத்தை நீக்கி சங்கரித்தார்
    லாபம் இன்றென் ஜீவனே
    தாபம் எனக்கினி அவர்தானே
    — பரகதி

    3. என்னையே மீட்க என் இயேசு
    தன்னையே தியாகம் செய்தாரே
    அன்னையாய் அப்பனாய் ஆனவர்
    உன்னையும் அன்பாய் அழைக்கிறார்
    — பரகதி


    En Aaththuma Naesar Yesuvai
    Naan Anntik Kolvaenae (4)

    1. Nilaiyillaa Ennaik Kanntittar
    Niththiya Valikkul Nadaththittar
    Vilaiyillaa Iraththam Sinthinaar
    Vinthaiyaay Ennaich Santhiththaar

    Parakathi Vaalvai Thanthavar
    Paraman Yesu Karththarae
    Niththiya Valikkul Nadaththiyavar
    Nitham Avar Thuthi Naan Paadiduvaen
    Allaelooyaa Allaelooyaa
    — Allaelooyaa — en

    2. Paavaththai Kaluvi Parikariththaar
    Saapaththai Neekki Sangariththaar
    Laapam Inten Jeevanae
    Thaapam Enakkini Avarthaanae
    — Parakathi

    3. Ennaiyae Meetka en Yesu
    Thannaiyae Thiyaakam Seythaarae
    Annaiyaay Appanaay Aanavar
    Unnaiyum Anpaay Alaikkiraar
    — Parakathi

    En Aaththuma Naesar Yesuvai - என் ஆத்தும நேசர் இயேசுவை En Aaththuma Naesar Yesuvai - என் ஆத்தும நேசர் இயேசுவை Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.